ஐயரும் ... ஐயங்காரும்
எந்த ஐயங்காரும்
சிவன், முருகன், விநாயகர்,
அம்மன், காளி கோவிலுக்கு
அர்ச்சகராக இருப்பது இல்லை....
எந்த ஐயரும் பெருமாள் கோவிலுக்கு
அர்ச்சகர் ஆக முடியாது........
ஐயனார், முனியன், வீரன்,
கருப்பன் கோவிலுக்கு
இந்த இருவரும் அர்ச்சகர்
ஆக வருவது இல்லை...
ஐயரும், ஐயங்காரும்
எப்படி இந்து வாக
இருக்க முடியும்......
உண்மையான
இந்து நாங்கள் தான்
ஐயர் தட்டுலையும்
காசு போடுவோம். ...
ஐயங்கார் தட்டுலையும்
காசு போடுவோம்......
பூசாரி க்கும்
காசு கொடுப்போம்......
நாகூர் தர்க்கா வுக்கும்
போவோம்
வேளாங்கண்ணி
மாதா பூஜைக்கும்
போவோம் .....
நாங்க தான் இந்து.....
நாங்க தான் திராவிடன்.....
ஆண்டாள் கோவிலை
கட்டியதும்
நாங்க தான்....
ஆண்டாளுக்கு
சோறு போட்டதும்
நாங்க தான்... .
எங்களிடம் யாசகம் எடுத்து அண்டி
பிழைக்க வந்த வந்தேறிகளுக்கும்
இந்து மதத்திற்கும் என்ன தொடர்பு.....
No comments:
Post a Comment