தமிழ்நாட்டில் உள்ள பறவைகள்
சரணாலயங்கள் (புகலிடங்கள்)
• வேடந்தாங்கல்
• கரிக்கிளி (காஞ்சிபுரம் மாவட்டம்)
• கஞ்சிரங்குளம்
• சித்திரங்குடி
• மேல்செல்வனூர் (இராமநாதபுரம் மாவட்டம்)
• பழவேற்காடு (திருவள்ளூர் மாவட்டம்)
• உதயமார்த்தாண்டம் (திருவாரூர் மாவட்டம்)
• வடுவூர் (தஞ்சாவூர் மாவட்டம்)
• கரைவெட்டி (பெரம்பலூர் மாவட்டம்)
• வேட்டங்குடி (சிவகங்கை மாவட்டம்)
• வெள்ளோடு (ஈரோடு மாவட்டம்)
• கூந்தன்குளம்(திருநெல்வேலி மாவட்டம்)
• கோடியக்கரை (நாகப்பட்டினம் மாவட்டம்)
No comments:
Post a Comment