Wednesday, July 9, 2025

SHORT FORM TO FULL FORM

VERY USE FULL SHORT FORM TO FULL FORM..!!!

1.) GOOGLE: 
global organization of oriented group language of earth..
2.) YAHOO: 
yet another hierarchical officious Oracle..
3.) WINDOW: 
Wide interactive network development for office work solution.
4.) COMPUTER: 
Communication oriented machine purposely utilized technical educational research a scholarly article.
5.) VIRUS: 
virtually infected reputed utilized software.
6.) UMTS:
 universal mobile telecommunication system.
7.) AMOLED: 
active matrix organic emitting diode.
8.) OLED: 
organic lite emitting diode.
9.) IMEI: 
international mobile equipment identity.
10.) ESN: 
electronic serial number.
11.) UPS:
 uninterrupted power supply.
12. HDMI: 
high definition multimedia interface.
13.) VPN:
 virtual private network.
14.)APN: 
access point name.
15.) SIM:
 subscriber identity module.
16.) LED: 
lite emitting diode.
17.) DLNA: 
digital line network access.
18.) RAM: 
random access memory.
19.) ROM: 
read only memory.
20.) VGA: 
video graphic array.
21.) QVGA: 
quarter video graphic array.
22.) WVGA: 
wide video graphic array.
23.) WXGA: 
wide extended graphic array.
24.)USB: 
universal service bus.
25.) WLAN: 
wireless local area network.
26.) PPI: 
pixel per inch. 27.) LCD: liquid crystal display.
28.) HSDPA:
 high speed down-link packet access.
29.) HSUPA: 
high speed upload packet access.
30.) HSPA:
 high speed packet access.
31.) GPRS: 
general packet radio service
32.) EDGE:
 enhancement data-rate for global evolution.
33.)NFC: 
near field communication.
34.) OTG: 
on-the-go
35.) S-LCD: 
super clear liquid display.
36.) O.S: 
operating system.
37.) SNS: 
social networking sites
38.) H.S: 
HOTSPOT
39.) P.O.I: 
point of interest
40.)GPS: 
global position system
41.)DVD: 
digital video disc
42.)DTP: 
desk top publishing.
43.) DNSE: 
digital natural sound engine.
44.) OVI:
 Ohio video inerrant.
45.)CDMA: 
code division multiple access.
46.) WCDMA: 
wide-band code division multiple access.
47.)GSM:
 global system for mobile communication.
48.)WI-FI:
 wireless fidelity
49.) DIVX: 
digital internet video accesss ——

Monday, July 7, 2025

தமிழ் எண்கள் அறிக

தமிழ் எண்கள்  

1 - க,  2 - உ, 3 - ங,  4 - ச, 5 - ரு, 6 - சு,  7 - எ, 8 - அ,
 9 - கூ, 10 - கo, 11 - கக,  12 - கஉ, 13 - கங, 
 14 - கச, 15 - கரு, 16 - கசு,  17 - கஎ, 18 - கஅ, 
19 - ககூ, 20 - உo 21 - உக,  22 - உஉ, 23 - உங, 
 24 - உச,  25 - உரு,  26 - உசு, 27 - உஎ,  28 - உஅ, 
 29 - உகூ, 30 - ஙo31 - ஙக,  32 - ஙஉ, 33 - ஙங, 
 34 - ஙச,35 - ஙரு, 36 - ஙசு, 37 - ஙஎ,  38 - ஙஅ, 
 39 - ஙகூ, 40 - சo, 41 - சக,   42 - சஉ, 43 - சங,  
44 - சச, 45 - சரு,  46 - சசு,  47 - சஎ, 48 - சஅ, 
 49 - சகூ,  50 - ருo51 - ருக,  52 - ருஉ, 53 - ருங, 
 54 - ருச,  55 - ருரு,  56 - ருஎ, 57 - ருஎ, 58 - ருஎ, 
 59 - ருகூ60 - சுo61 - சுக,  62 - சுஉ, 63 - சுங,   64 - சுச, 
 65 - சுரு, 66 - சுசு,  67 - சுஎ, 68 - சுஅ, 69 - சுகூ,
 70 - எo71 - எக,  72 - எஉ, 73 - எங,   74 - ஏசு, 
 75 - எரு, 76 - எசு, 77 - எஎ, 78 - எஅ, 79 - எகூ, 
80 - அo 81 - அக,  82 - அஉ, 83 - அங,   84 - அச, 
85 - அரு, 86 - அசு,  87 - அஎ, 88 - அஅ, 89 - அகூ,
 90 - கூo91 - கூக,  92 - கூஉ, 93- கூங,   94 - கூச,
 95 - கூரு, 96 - கூசு, 97 - கூஎ, 98 - கூஅ, 99 - கூகூ,
 100 - கoo

101 - கoக, 102- கoஉ, 103 - கoங, 104 - கoச,  105 - கoரு
, 106 - கoசு, 107 - கoஎ, 108 - கoஅ, 109 - கoகூ, 110 - ககo
111 - ககக, 112- ககஉ, 113 - ககங, 114 - ககச,  115 - ககரு, 
116 - ககசு, 117 - ககஎ, 118 - ககஅ, 119 - கககூ, 120 - கஉo
121 - கஉக, 122- கஉஉ, 123 - கஉங, 124 - கஉச 125 - கஉரு, 
-கஉசு, 127 - கஉஎ, 128 - கஉஅ, 129 - கஉகூ, 130 - கஙo
131 - கஙக, 132- கஙஉ, 133 - கஙங, 134 - கஙச, 135 - கஙரு,
 136 - கஙசு, 137 - கஙஎ, 138 - கஙஅ, 139 - கஙகூ, 140 - கசo
141 - கசக, 142- கசஉ, 143 - கசங, 144 - கசச,  145 - கசரு, 
 146 - கசசு, 147 - கசஎ, 148 - கசஅ,  149 - கசகூ, 150 - கருo
151 - கருக, 152- கருஉ, 153 - கருச, 154 - கருச, 155 - கருரு, 
156 - கருஎ, 157 - கருஎ, 158 - கருஅ, 159 - கருகூ, 160 - கசுo
161 - கசுக, 162- கசுஉ, 163 - கசுங, 164 - கசுச, 165 - கசுரு, 
166 - கசுசு, 167 - கசுஎ,  168 - கசுஅ, 169 - கசுகூ, 170 - கஎo
171 - கஎக, 172- கஎஉ, 173 - கஎங,  174 - கஏசு, 175 - கஎரு, 
176 - கஎசு, 177 - கஎஎ,  178 - கஎஅ, 179 - கஎகூ, 180 - கஅo1
81 - கஅக, 182- கஅஉ, 183 - கஅங, 184 - கஅச, 185 - கஅரு, 
186 - கஅசு, 187 - கஅஎ, 188 - கஅஅ, 189 - கஅகூ, 190 - ககூo
191 - ககூக, 192- ககூஉ, 193 - ககூங, 194 - ககூச, 
195 - ககூரு, 196 - ககூசு, 197 - ககூஎ, 198 - ககூஅ, 
199 - ககூகூ, 200 - உoo

Saturday, July 5, 2025

கணித மேதைகள்

கணித மேதைகள்

கணிதத்துறையில் பல்வேறு 
புதுமைகளை உணர்த்திய 
கணித மேதைகள்.

முக்கோணவியலின் தந்தை
 - ஹிப்பார்க்கஸ்.

பகுமுறை வடிவியலின் தந்தை -
 ரெனோ டெஸ்கார்டஸ்.

வடிவியலின் தந்தை -  
யூக்ளிட்.

இயற்கணிதத்தின் தந்தை -  
டியோபாண்ட்ஸ்.

மடக்கையின் தந்தை -  
ஜான் நேப்பியர்.

எண்ணியலின் தந்தை - 
பிதாகரஸ்.

புள்ளியலின் தந்தை -  
ஹவிஸ்.

தொகை நுண் கணிதத்தின் தந்தை - 
ஆர்சி மேட்ஸ்.

வகை நுண் கணிதத்தின் தந்தை - 
டி. பெர்மட்
 ********************

Friday, July 4, 2025

சிறப்பு பெயர் & இயற்பெயர்

 சிறப்பு பெயர் &  இயற்பெயர் 
****************
1) பாரதியார் -- சுப்பிரமணியன் 
2) மாதானு பங்கி  -- திருவள்ளுவர் 
3) பகுத்தறிவு கவிராயர் -- உடுமலை நாராயணகவி 
4) பசுவய்யா -- சுந்தர ராமசாமி 
5) தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த் -- வாணிதாசன் 
6)தெற்குஆசியாவின்   சாக்கிரட்டீஸ் --பெரியார் 
*******************

Thursday, October 3, 2024

சிந்திக்க -2025

 சிந்திக்க -2025

 சரியான நேரத்திற்காகக் காத்திருக்காதே.

நீ தொடங்கும் அந்த நேரத்தையே 

 உனக்கான சரியான நேரமாக மாற்று.

********

எப்படி  முடியும் என்பதற்கும்
எப்படி முடியாது என்பதற்கும்
உள்ள தூரமே துணிச்சல்

********

பேப்பர் போடுறவன் கூட 'கதவை 

தட்டாமே வெளியே'தூக்கி 

எறிஞ்சுட்டுதான் போறான்..

'வாய்ப்பு மட்டும் கதவை தட்டுமா என்ன? '  நாமதான் வெளியே போய் 'தேடணும்..

**********

ஒரு உண்மையான  நண்பனைப்
பெறுபவன், அதிர்ஷ்டசாலி.
அந்த நண்பனைத் தன்
மனைவியிடம், காண்பவன்
பாக்கியசாலி

***************

 இன்று நீ படிக்கும் புத்தகங்களே
 நீ
உட்காரும் நாற்காலியை                                                                                  முடிவு செய்கிறது

எழுதும்போது #கூர்மையாய்  எழுதுங்கள்                                                                பேசுகையில்  #ஆழமாய்பேசுங்கள்...                                                                       கேட்கும்போது பணிவாய் #கேளுங்கள்...                                                                யோசிக்கும்  போது #தெளிவாய் யோசியுங்கள்...

 அலமாரியில் இறந்த உடல் ஒன்று இருந்தது
அவன்
பெயர் புத்தகம் என்று தெரிய வந்தது
விசாரணையில் கொலையாளி
மொபைல்
என்று தெரியவந்தது..!

  துணிச்சலுடன் செயல்பட எப்போது முடிவு
எடுக்கிறோமோ, அப்போதே
வாழ்க்கையில் பாதி அபாயத்தை
கடந்துவிட்டோம் என்பது உறுதி

    பேனா தவறாக எழுதியதற்காக                                                                                        யாரும் ஒருபோதும்   பேனாவை உடைப்பதில்லை..                                              .அப்பாவி காகிதத்தைத் தானே  கிழித்தெறிகிறோம்..                                      அப்படித்தான் சில நல்மனிதர்களையும்!!!

  மனைவிக்கு  நேரம் #ஒதுக்குங்கள். இல்லையெனில் #சண்டைகளுக்கு  நேரம்ஒதுக்க வேண்டி #வரும்.!!

பத்து தலைமுறையின் ஏழ்மையை 

ஒரே தலை முறையிலே மாற்றும்

 வல்லமை கொண்ட

 ஒரே ஆயுதம் "படிப்பு"

************************** 

கலவரம் ஏற்படுத்த 

ஒரு ரவுடி போதும

அமைதியும் நல்லிணக்கமும்

 ஏற்படத்தான் தலைவன் தேவை

**************************

Google உள்ளே feed 

பண்ணியதைதான் தரும்

பெரியவங்க feel 

பண்ணியதையும் 

நமக்கு தருவாங்க

********************** 

 கடவுள், மதம், சம்பிரதாயங்கள் 

சடங்குகள் அனைத்தும் மனிதனால் 

படைக்கப் பட்டவை என்பதை நாம் 

உணர்ந்தால் நாமும் புத்திசாலிகளே.

 ................

 பத்து தலைமுறையின்

 ஏழ்மையை, ஒற்றை

தலைமுறையிலேயே  மாற்றும் 

வல்லமை கொண்டது 

படிப்பு மட்டுமே...

************************** 

 வாழ்க்கை எதிர்மறைகளைக்

 கொண்டது. பிச்சைக்காரன் 

அமைதியுடன் பாதுகாப்பற்று

 உறங்குவான்

      பாதுகாப்புடன் இருப்பான் ஆனால்

 அமைதியாக உறங்க மாட்டான்.

****      

சூதாட்டம் - ஜாதகம்  இந்த இரண்டையும் 

 நம்பி  நடந்தவன் எவனும் பணக்காரன் 

ஆனது இல்லை இந்த இரண்டையும் நடத்துபவன் 

 #ஏழை ஆனது  இல்லை. முட்டாள்களே 

வாடிக்கையாளர்கள்  அதனால் அவனுக்கு  

கவலையில்லை

************************ 

பணம் #உழைத்து வாழ்பவர்களிடம்

 பேசி விட்டு #சென்று விடுகிறது..

      #பிறர் உழைப்பில் வாழ்பவர்களிடம்

  ஏசி போட்டு #தங்கி விடுகிறது!

******************* 

இன்றைய உண்மைகள்..

 ********************

பக்கத்து வீட்டிலிருப்பவர்களிடம் 

முகங் கொடுத்து பேசுவதில்லை.. 

பக்கத்து கிரகத்தில் மனிதன்

 வாழ வாய்ப்பிருக்கா எனஆராய்ச்சி..

மருத்துவத் துறையில்  மாபெரும் வளர்ச்சி..

 நோயாளிகளின எண்ணிக்கையோ 

நாளுக்கு நாள் அதிகம்...

***************** 

பட்டப் படிப்புகள் அதிகம்...

பொது அறிவு குறைவு...

கை நிறைய சம்பளம்..

மனசு நிறைய நிம்மதி இல்லை..

 வாய் நிறைய சிரிப்பில்லை..

 **************

சாராயம் நிறைந்து கிடக்கு...

 குடிநீர் குறைந்து கொண்டே இருக்கு.

.முகநூல் நண்பர்கள் அதிகம்.. முகம் 

தெரிந்த நண்பர்களோ குறைவு

**************** 

 கடவுள் எங்கே நம்மை பார்க்கப் போகிறார் 

என நினைத்து #தவுறுகள் பல செய்து பின்பு  

முதுமையில் #மருத்துவமனையில் 

அனுமதிக்கப்பட்ட போது..  அங்கே 

எழுதப்பட்டிருந்தது " ICU"

*********************** 

 "இயற்கை"க்கு எல்லாமே ஒன்னுதா நமக்கு

 வேண்டுமானால் லியனார்டோ டாவின்சி

 ஸ்பெஷலாக இருக்கலாம். நியூட்டன்

 ஸ்பெஷலாக இருக்கலாம் காந்தி ஸ்பெஷலாக 

இருக்கலாம். ஆனால் இயற்கைக்கு X ஆக

 இருந்தால் என்னY ஆக இருந்தால் என்ன? 

எல்லாம் ஒன்றுதான் இயற்கையின் முன்பு, 

ஷேக்ஸ்பியரும் ஒன்றுதான், செல்லத்துரையும்

 ஒன்றுதான்.
****************

 பயத்தை விட கொடிய வைரஸ் ஏதுமில்லை
தைரியத்தை விட பெரிய தடுப்பூசி ஏதுமில்லை

******

நண்பன்
நூறு மருத்துவர்கள் செய்யமுடியாத சிகிச்சையை
ஒரு நண்பன் தருவான் ஆறுதல் நட்பு என்பது 

மின்விசிறியல்ல இயற்கை காற்று அதற்கு 

மின்தடை வராது.உலகின் அதிபதியாக இருப்பினும்

 ஒரு நண்பன் இல்லாவிட்டால் அவன் ஏழை தான். 

************ 

 டீன்ஏஜைத் தாண்டும் போதும்  டிரையினேஜைத்

தாண்டும போதும் ரொமப உஷாரா இருக்கனும்   இல்லைன்னா வாழ்க்கை நாறிடும்  ******** 

நமக்கு #தேவையானதை, தேடுவதை காட்டிலும்,
முக்கியமானது,#எதுவென்றால்,
தேவையில்லாதது,எதுவென்று #அறிந்து,
அதனை முதலில்,#தொலைத்து விட்டு,
தேடுவது தான்,#வெற்றிக்கான முதல்படி.

*********** 

 எந்த ஒரு #காயத்திற்கும் நண்பன் #மருந்தாவான் ஆனால் நண்பன் #ஏற்படுத்தும் காயத்திற்கு  மருந்தே #இல்லை ***

*************** 

கடவுள் எப்பொழுதுமே உடைந்த
பொருள்களை ரொம்பஅழகா
பயன்படுத்திடுவார். உடைந்த மேகங்கள் தான்
மழை பொழியும்..உடைந்த நிலம் தான்
உழும் வயலாகும்.
உடைந்த நெல் தான் விதையாகும்... உடைந்த விதைகள் தான் புதிய செடிகளுக்கு வாழ்க்கை கொடுக்கும்  அதனால் எப்பவாவது உடைஞ்சு #நொறுங்கி போனா நம்புங்க. கடவுள் உங்களை பெரிய #விஷயங்களுக்கு தயார் படுத்தறார்ன்னு...

************* 

கடவுளிடம் கேட்டது ஒன்று
கிடைத்தது ஒன்று!!
கிடைத்ததை வைத்து
கேட்டதைப் பெற்றேன்
 

**************

ஒருவரை முட்டாளாக்குவதற்கான
இரண்டு வழிகள்,ஒன்று பொய்யை நம்ப வைப்பது,
இன்னொன்று உண்மையை நம்ப விடாமல் தடுப்பது...
……

பிடித்த விசயம் நடந்தால் கடவுள் காரணமாம்
 பிடிக்காத விசயம் நடந்தால் விதி காரணமாம்                                                                  தான் மட்டும் எதுக்குமே காரணம்
இல்லையாம் மனிதன்

***********

ஒவ்வொரு வெற்றியும் ஒரு பரிசு!
ஒவ்வொரு தோல்வியும் ஒரு பாடம்!
 ஒவ்வொரு விடியலும் ஒரு புதிய வாய்ப்பு..!

………
தேவையானது தேவைற்றது
என்று எதுவும் இல்லை. காலம்
அறிந்து தேடுதல் தேவையானது.
 காலம்  தவறிய  தேடுதல் தேவையற்றது.

*****

ஒரு உண்மையான  நண்பனைப் 

பெறுபவன் அதிர்ஷ்டசாலி. 

அந்த நண்பனைத் தன் 

மனைவியிடம், காண்பவன் 

பாக்கியசாலி.

********************* 

 99 நல்லது செய்தேன்
பாராட்ட ஒருவர் வந்தார்.. -
ஒரே ஒரு #தவறு செய்தேன
குறை சொல்ல 99 #பேர்
வந்தார்கள்... ?

 **************** 

ஒரு *குருடனுக்கு கண்*
தெரிந்து விட்டால் அவன்
முதலில் தூக்கி *போடுவது*
அத்தனை நாள் துணை நின்ற
அவனின் *#கைத்தடியைத்தான்
அது போலத்தான்பணம்* வந்தால்   தன் *உறவுகளையும்*  மறந்து போகிறார்கள் *சிலர்* 

********* 

கொடுத்தது பெரிது என்றால் மறந்திடு

பெற்றது சிறிது என்றாலும் மறவாதிரு 

************* 

 நிலைமைக்கு மேலே நினைப்பு வந்தால்

 நிம்மதி இருக்காது அளவுக்கு மேலே

 ஆசை வந்தால் உள்ளதும் நிலைக்காது

************ 

விரதம் இருந்தால் வேண்டுதல் கேட்கப்படும் 

எனில் பட்டினி  கிடப்பவர்களின் வேண்டுதல் 

ஏன் கேட்கப்படுவதில்லை 

************** 

********

பசிக்காத கடவுளுக்கு கணக்கு இல்லாமல்

 கொடுக்கிறோம் பசித்த ஒருவருக்கு 

கணக்கு பார்த்து கொடுக்கிறோம்

****** 

கஷ்டமே தெரியாமல் பிள்ளையை வளர்த்து

 அதே பிள்ளையிடம் கஷ்டப்பட்டால் 

நான் வாழ்க்கையில் முன்னேற முடியும் 

என்றும் சொல்லும் குடும்பம் தான்

நடுத்தர வர்க்க குடும்பம்

*********************

கொடுத்தது பெரிது என்றால் மறந்திடு

பெற்றது சிறிது என்றாலும் மறவாதிரு 

************* 

 நிலைமைக்கு மேலே நினைப்பு வந்தால்

 நிம்மதி இருக்காது அளவுக்கு மேலே

 ஆசை வந்தால் உள்ளதும் நிலைக்காது

************ 

விரதம் இருந்தால் வேண்டுதல் கேட்கப்படும் 

எனில் பட்டினி  கிடப்பவர்களின் வேண்டுதல் 

ஏன் கேட்கப்படுவதில்லை 

*************

பசிக்காத கடவுளுக்கு கணக்கு இல்லாமல்

 கொடுக்கிறோம் பசித்த ஒருவருக்கு 

கணக்கு பார்த்து கொடுக்கிறோம்

****** 

கஷ்டமே தெரியாமல் பிள்ளையை வளர்த்து

 அதே பிள்ளையிடம் கஷ்டப்பட்டால் 

நான் வாழ்க்கையில் முன்னேற முடியும் 

என்றும் சொல்லும் குடும்பம் தான் 

நடுத்தர வர்க்க குடும்பம்

*********************

பெற்றோரின் வாழ்க்கை
அனுபவங்கள் நமக்கு
தெளிவான புத்தகம்....
அப்புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும்
ஒரு அருமையான பாடம்.

************

வாடிக்கையாளர் ஒருமுறை வாங்கினால் 

அது விற்பனை.மீண்டும் வந்தால் 

அது நம்பிக்கை.மற்றவர்களையும்

 அழைத்து வந்தால் Brand.

மனிதனை விட Money தனுக்கு மதிப்பு

 அதிகம் இவ்வுலகில்!

*************** 

 

 

 

00

 

 

 

 

 



 

 

 

 

 

 



.