சிறப்பு பெயர் & இயற்பெயர்
****************
1) பாரதியார் -- சுப்பிரமணியன்
2) மாதானு பங்கி -- திருவள்ளுவர்
3) பகுத்தறிவு கவிராயர் -- உடுமலை நாராயணகவி
4) பசுவய்யா -- சுந்தர ராமசாமி
5) தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த் -- வாணிதாசன்
6)தெற்குஆசியாவின் சாக்கிரட்டீஸ் --பெரியார்
*******************
No comments:
Post a Comment