Wednesday, March 4, 2026

தந்தை பெரியார் பற்றிய தகவல்கள்

 தந்தை பெரியார் - முக்கிய வினா விடைகள்
1. ஈ.வெ. ராமசாமிக்கு "பெரியார்" என்ற
 பட்டம் எந்த ஆண்டு வழங்கப்பட்டது?
விடை: 1938 (சென்னையில் நடைபெற்ற
 பெண்கள் மாநாட்டில் நீலாம்பிகை                                                               அம்மையார் உள்ளிட்டோரால்                                                               வழங்கப்பட்டது
)

2. பெரியார் "சுயமரியாதை
" (Self-Respect Movement)
எந்த ஆண்டு தொடங்கினார்?
: 1925

3. "வைக்கம் வீரர்" என்று
அழைக்கப்படுபவர் யார்?
விடை: தந்தை பெரியார் (1924-இல்
 கேரளாவின் வைக்கம் எனும்
 இடத்தில் ஆலய நுழைவுப்
போராட்டத்தை முன்னெடுத்தார்)


4. பெரியார் நடத்திய இதழ்களில்
 காலத்தால் முற்பட்டது
 (முதலில் தொடங்கப்பட்டது) எது?
விடை: குடியரசு (1925, மே 2)

5. பெரியார் எந்தப் புனைப்பெயரில்
'குடியரசு' இதழில் கட்டுரைகளை                                                                           எழுதினார்?
விடை: சித்திரபுத்திரன்

6. பெரியார் "நீதிக்கட்சி"யின்
 தலைவராகப் பொறுப்பேற்ற                                                                            ஆண்டு எது?
விடை: 1938 (சிறையில் இருந்தபோதே                                                                    தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்)

7. நீதிக்கட்சி "திராவிடர் கழகம்"
(DK) எனப் பெயர் மாற்றம்
செய்யப்பட்ட மாநாடு எது?
விடை: 1944- சேலம் மாநாடு
(அண்ணாவின் தீர்மானப்படி பெயர்
மாற்றப்பட்டது)


8. பெரியார் எந்த ஆண்டு இந்திய
தேசிய காங்கிரஸில் இருந்து                                                                             விலகினார்?
விடை: 1925 (காஞ்சிபுரம் மாநாட்டில்
 வகுப்புவாரி பிரதிநிதித்துவக் கோரிக்கை
நிராகரிக்கப்பட்டதால்)


9. பெரியார் ஆங்கிலத்தில் நடத்திய
 இதழின் பெயர் என்ன?
விடை: ரிவோல்ட் (Revolt)

10. பெரியார் ஈரோடு நகராட்சியின்
தலைவராகப் பதவி வகித்த காலம் எது?
: 1918-1919

  

( Thanthai Periyar – Key Questions and Answers 
 
1 . In which year was the title "Periyar" conferred upon E.V. Ramasamy? Answer: 1938 (It was conferred by a group including Neelambikai Ammaiyar at the Women's Conference held in Chennai.) 
2. In which year did Periyar launch the "Self-Respect Movement"? Answer: 1925 
3. Who is referred to as the "Hero of Vaikom" (Vaikom Veerar)? Answer: Thanthai Periyar (He spearheaded the temple entry protest at Vaikom in Kerala in 1924.)
 4. Among the journals published by Periyar, which was the earliest (the first to be launched)? Answer: *Kudi Arasu* (May 2, 1925)
 5. Under which pseudonym did Periyar write articles for the journal *Kudi Arasu*?     Answer: Chithiraputhiran 
6. In which year did Periyar assume office as the President of the "Justice Party"? Answer: 1938 (He was elected as President while he was still in prison.)
 7. At which conference was the Justice Party renamed as the "Dravidar Kazhagam" (DK)? Answer: 1944 – The Salem Conference (The name change was effected based on a resolution moved by Anna.)
 8. In which year did Periyar resign from the Indian National Congress? Answer: 1925 (He resigned because his demand for communal representation was rejected at the Kanchipuram Conference.) 
9. What was the name of the journal that Periyar published in English? Answer: *Revolt* 10. During which period did Periyar serve as the Chairman of the Erode Municipality? Answer: 1918–1919)

***********************************

No comments:

Post a Comment