Friday, July 11, 2025

கணியன் பூங்குன்றனார்.

ஒரே பாடலில் வாழ்க்கைப் 
பாடத்தை கற்பித்த 
கணியன் பூங்குன்றனார்.

சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை 
அடுத்த மகிபாலன்பட்டி 
சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம்
 பூங்குன்றம். இங்கு பிறந்த 
கணியன் பூங்குன்றனார் 
எழுதிய  பழமையான பாடல் இது.

 *யாதும் ஊரே யாவரும் கேளிர்*

இதன் முதல் வரி மட்டுமே பிரபலம்.
பாடலின் எல்லா வரிகளும் 
வாழ்வின்முழு தத்துவத்தைச் 
சொல்கிறது.

முழு பாடலும் அதன் பொருளும்👇.

*"யாதும் ஊரே; யாவரும் கேளிர்,*
*தீதும் நன்றும் பிறர்தர வாரா,*

*நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன,*
*சாதலும் புதுவது அன்றே,*

*வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும்
 இலமே,*

*முனிவின் இன்னாது என்றலும்
இலமே*

*மின்னோரு வானம் தண்துளி 
தலைஇ ஆனாது**கல்பொருது
 இரங்கும்வ மல்லல் பேர்யாற்று*

*நீர்வழிப் படூஉம் புணைபோல் 
ஆருயிர்**முறைவழிப் படூஉம்
என்பது* *

திறவோர்காட்சியின் தெளிந்தனம்*
*ஆதலின் மாட்சியின்*
*பெரியோரை வியத்தலும் இலமே,*
*சிறியோரை இகழ்தல் அதனினும்
 இலமே.*

*பொருள்*👇

*"யாதும் ஊரே யாவரும் கேளிர்"* 

எல்லா ஊரும் எனது ஊர்.
எல்லா மக்களும் எனக்கு உறவினர் 
என்று நினைத்து,
அன்பே வாழ்வின் அடிப்படை, 
ஆதாரம் என்று வாழ்ந்தால்,
 இந்த வாழ்வு நமக்கு எவ்வளவு 
இனிமையானது, சுகமானது.

*"தீதும் நன்றும் பிறர் தர வாரா"*

'தீமையும் நன்மையும் அடுத்தவரால்
 வருவதில்லை' எனும் உண்மையை 
உணர்ந்தால்
சக மனிதர்களிடம் விருப்பு வெறுப்பு 
இல்லா ஒரு சம நிலை சார்ந்த 
வாழ்வு கிட்டும்.

*"நோதலும் தனிதலும்*
*அவற்றோ ரன்ன"*

துன்பமும் ஆறுதலும் கூட
மற்றவர் தருவதில்லை.
மனம் பக்குவப்பட்டால்,
அமைதி அங்கேயே கிட்டும்.

*"சாதல் புதுமை யில்லை"*

பிறந்த நாள் ஒன்று உண்டெனில்,
இறக்கும் நாளும் ஒன்று உண்டு.
இறப்பு புதியதல்ல. அது
இயற்கையானது.
எல்லோருக்கும்
பொதுவானது.
இந்த உண்மையை
உணர்ந்தும், உள் வாங்கியும் 
வாழ்ந்தால்
எதற்கும் அஞ்சாமல்
வாழ்க்கையை வாழும் 
வரை ரசிக்கலாம்.

*"வாழ்தல் இனிது என* *
மகிழ்ந்தன்றும் இலமே*
*முனிவின் இன்னாது என்றலும் இலமே"*

இந்த வாழ்க்கையில்
எது, எவர்க்கு, எப்போது,
என்ன ஆகும் என்று
எவர்க்கும் தெரியாது.
இந்த வாழ்க்கை மிகவும்
நிலை அற்றது.
அதனால், இன்பம் வந்தால்
மிக்க மகிழ்வதும் வேண்டாம்.
துன்பம் வந்தால் வாழ்க்கையை 
வெறுக்கவும் வேண்டாம்.
வாழ்க்கையின் இயல்பை
 உணர்ந்து இயல்பாய் வாழ்வோம்.

*"மின்னோரு* *வானம்* 
*தண்துளி தலைஇ* *
ஆனாதுகல்பொருது* 
*இரங்கும்வ மல்லல்* *
பேர்யாற்று நீர்வழிப
*படூஉம் புணைபோல்* *
ஆருயிர் முறைவழிப்
 படூஉம் என்பது 
திறவோர் காட்சியின் 
தெளிந்தனம்"*

இந்த வானம் நெருப்பாய்,
மின்னலையும் தருகிறது.
நாம் வாழ 
மழையையும்
தருகிறது. இயற்கை வழியில் 
அது அது
அதன் பணியை செய்கிறது.
ஆற்று வெள்ளத்தில்,
கற்களோடு, அடித்து முட்டி
 செல்லும் படகு போல,
வாழ்க்கையும், சங்கடங்களில் 
அவரவர் ஊழ்படி அதன் வழியில்
அடிபட்டு போய்கொண்டு
இருக்கும். இது இயல்பு என 
மனத்தெளிவு 
கொள்ளல் வேண்டும்.

*"ஆதலின்* *மாட்சியின்*
*பெரியோரை வியத்தலும்*
 *இலமே;**சிறியோரை இகழ்தல் 
அதனினும் இலமே"*

இந்த தெளிவு
பெற்றால்,
பெரிய நிலையில் உள்ள 
பெரியவர்களைப் பாத்து
மிகவும் வியர்ந்து
 பாராட்டவும் வேண்டாம்.
சிறிய நிலையில் உள்ள
சிறியவர்களைப் பார்த்து
ஏளனம் செய்து இகழ்வதும்
வேண்டாம்.அவரவர் வாழ்வு
அவரவர்க்குஅவற்றில்
 அவரவர்கள்பெரியவர்கள்.

*இதை விட வேறு எவர்*
*வாழ்க்கைப் பாடத்தை*
*சொல்லித் தர முடியும்?*💐💐

Thursday, July 10, 2025

பேலின்ட்ரோம்’ (Palindrome)

 ‘பேலின்ட்ரோம்’ (Palindrome)

எந்த ஒரு வார்த்தையை 
வாசிக்கும் பொழுதும் 
வலமிருந்து இடமாகவோ 
அல்லது இடம் இருந்து வலமாகவோ
 எப்படி வாசித்தாலும்  
எழுத்துக்கள் மாறாமல்
ஒன்றுபோல் 
வார்த்தைகள் அமைவது 
இதற்குப் பெயர்தான்
 ‘பேலின்ட்ரோம்’ (Palindrome) என்பதாம்

தமிழில் இதுவரை அறிந்த கேட்ட 
 பாலின்ட்ரோம் வார்த்தைகள்!

விகடகவி
மாவடு போடுவமா,
துவளுவது
தாளாதா
வா தாத்தா வா!
மாலா போலாமா,
தேருவருதே
மேகமே
வாடவா
தாத்தா
கலைக
வினவி
யானை பூனையா,
யானையா பூ யானையா,
பாப்பா
தேருவருதே
தந்த
மாறுமா
தேயுதே
மேளதாளமே.
மாடு ஓடுமா
கலைக
கலக
மோருபோருமோ,
போ வாருவா போ.
மாடமா
மாதமா
மானமா
மாயமா
கற்க
மாமா
காக்கா
சிவா வாசி


ஆங்கிலத்தில் இதுவரை 
கேட்டு அறிந்த 
(PALIMDROME) வார்த்தைகள் !


1: civic
2: Dewed
3: deified
4: dad
5: mom
6: devoved
7: Hannah
8: peeweep
9: repaper
10: kayak
11: minim
12: radar
13: murdrum
14: Malayalam
15: madam
16: lemel
17: level
18: racecar
19: radar
20: redder
21: bob
22: pop
23: tot
24: refer
25: reviver
26: rotator
27: rotavator
28: stats
29: solos
30: tenet
31: terret
32: testset
33: Kinikinik
34: Wassamassaw
35: Yreka Bakery
36: Navan
37: Cain: a maniac.
38: A Toyota.
38: Race fast, safe car.
39.RACECAR
40.MALAYALAM
41.EVE
42.LEVEL
43DEED
44.ROTOR
45.CIVIC
46.POP
47.MADAM
48.EYE
49.NUN
50.RADAR
51.TOOT

Wednesday, July 9, 2025

SHORT FORM TO FULL FORM

VERY USE FULL SHORT FORM TO FULL FORM..!!!

1.) GOOGLE: 
global organization of oriented group language of earth..
2.) YAHOO: 
yet another hierarchical officious Oracle..
3.) WINDOW: 
Wide interactive network development for office work solution.
4.) COMPUTER: 
Communication oriented machine purposely utilized technical educational research a scholarly article.
5.) VIRUS: 
virtually infected reputed utilized software.
6.) UMTS:
 universal mobile telecommunication system.
7.) AMOLED: 
active matrix organic emitting diode.
8.) OLED: 
organic lite emitting diode.
9.) IMEI: 
international mobile equipment identity.
10.) ESN: 
electronic serial number.
11.) UPS:
 uninterrupted power supply.
12. HDMI: 
high definition multimedia interface.
13.) VPN:
 virtual private network.
14.)APN: 
access point name.
15.) SIM:
 subscriber identity module.
16.) LED: 
lite emitting diode.
17.) DLNA: 
digital line network access.
18.) RAM: 
random access memory.
19.) ROM: 
read only memory.
20.) VGA: 
video graphic array.
21.) QVGA: 
quarter video graphic array.
22.) WVGA: 
wide video graphic array.
23.) WXGA: 
wide extended graphic array.
24.)USB: 
universal service bus.
25.) WLAN: 
wireless local area network.
26.) PPI: 
pixel per inch. 27.) LCD: liquid crystal display.
28.) HSDPA:
 high speed down-link packet access.
29.) HSUPA: 
high speed upload packet access.
30.) HSPA:
 high speed packet access.
31.) GPRS: 
general packet radio service
32.) EDGE:
 enhancement data-rate for global evolution.
33.)NFC: 
near field communication.
34.) OTG: 
on-the-go
35.) S-LCD: 
super clear liquid display.
36.) O.S: 
operating system.
37.) SNS: 
social networking sites
38.) H.S: 
HOTSPOT
39.) P.O.I: 
point of interest
40.)GPS: 
global position system
41.)DVD: 
digital video disc
42.)DTP: 
desk top publishing.
43.) DNSE: 
digital natural sound engine.
44.) OVI:
 Ohio video inerrant.
45.)CDMA: 
code division multiple access.
46.) WCDMA: 
wide-band code division multiple access.
47.)GSM:
 global system for mobile communication.
48.)WI-FI:
 wireless fidelity
49.) DIVX: 
digital internet video accesss ——

Monday, July 7, 2025

தமிழ் எண்கள் அறிக

தமிழ் எண்கள்  

1 - க,  2 - உ, 3 - ங,  4 - ச, 5 - ரு, 6 - சு,  7 - எ, 8 - அ,
 9 - கூ, 10 - கo, 11 - கக,  12 - கஉ, 13 - கங, 
 14 - கச, 15 - கரு, 16 - கசு,  17 - கஎ, 18 - கஅ, 
19 - ககூ, 20 - உo 21 - உக,  22 - உஉ, 23 - உங, 
 24 - உச,  25 - உரு,  26 - உசு, 27 - உஎ,  28 - உஅ, 
 29 - உகூ, 30 - ஙo31 - ஙக,  32 - ஙஉ, 33 - ஙங, 
 34 - ஙச,35 - ஙரு, 36 - ஙசு, 37 - ஙஎ,  38 - ஙஅ, 
 39 - ஙகூ, 40 - சo, 41 - சக,   42 - சஉ, 43 - சங,  
44 - சச, 45 - சரு,  46 - சசு,  47 - சஎ, 48 - சஅ, 
 49 - சகூ,  50 - ருo51 - ருக,  52 - ருஉ, 53 - ருங, 
 54 - ருச,  55 - ருரு,  56 - ருஎ, 57 - ருஎ, 58 - ருஎ, 
 59 - ருகூ60 - சுo61 - சுக,  62 - சுஉ, 63 - சுங,   64 - சுச, 
 65 - சுரு, 66 - சுசு,  67 - சுஎ, 68 - சுஅ, 69 - சுகூ,
 70 - எo71 - எக,  72 - எஉ, 73 - எங,   74 - ஏசு, 
 75 - எரு, 76 - எசு, 77 - எஎ, 78 - எஅ, 79 - எகூ, 
80 - அo 81 - அக,  82 - அஉ, 83 - அங,   84 - அச, 
85 - அரு, 86 - அசு,  87 - அஎ, 88 - அஅ, 89 - அகூ,
 90 - கூo91 - கூக,  92 - கூஉ, 93- கூங,   94 - கூச,
 95 - கூரு, 96 - கூசு, 97 - கூஎ, 98 - கூஅ, 99 - கூகூ,
 100 - கoo

101 - கoக, 102- கoஉ, 103 - கoங, 104 - கoச,  105 - கoரு
, 106 - கoசு, 107 - கoஎ, 108 - கoஅ, 109 - கoகூ, 110 - ககo
111 - ககக, 112- ககஉ, 113 - ககங, 114 - ககச,  115 - ககரு, 
116 - ககசு, 117 - ககஎ, 118 - ககஅ, 119 - கககூ, 120 - கஉo
121 - கஉக, 122- கஉஉ, 123 - கஉங, 124 - கஉச 125 - கஉரு, 
-கஉசு, 127 - கஉஎ, 128 - கஉஅ, 129 - கஉகூ, 130 - கஙo
131 - கஙக, 132- கஙஉ, 133 - கஙங, 134 - கஙச, 135 - கஙரு,
 136 - கஙசு, 137 - கஙஎ, 138 - கஙஅ, 139 - கஙகூ, 140 - கசo
141 - கசக, 142- கசஉ, 143 - கசங, 144 - கசச,  145 - கசரு, 
 146 - கசசு, 147 - கசஎ, 148 - கசஅ,  149 - கசகூ, 150 - கருo
151 - கருக, 152- கருஉ, 153 - கருச, 154 - கருச, 155 - கருரு, 
156 - கருஎ, 157 - கருஎ, 158 - கருஅ, 159 - கருகூ, 160 - கசுo
161 - கசுக, 162- கசுஉ, 163 - கசுங, 164 - கசுச, 165 - கசுரு, 
166 - கசுசு, 167 - கசுஎ,  168 - கசுஅ, 169 - கசுகூ, 170 - கஎo
171 - கஎக, 172- கஎஉ, 173 - கஎங,  174 - கஏசு, 175 - கஎரு, 
176 - கஎசு, 177 - கஎஎ,  178 - கஎஅ, 179 - கஎகூ, 180 - கஅo1
81 - கஅக, 182- கஅஉ, 183 - கஅங, 184 - கஅச, 185 - கஅரு, 
186 - கஅசு, 187 - கஅஎ, 188 - கஅஅ, 189 - கஅகூ, 190 - ககூo
191 - ககூக, 192- ககூஉ, 193 - ககூங, 194 - ககூச, 
195 - ககூரு, 196 - ககூசு, 197 - ககூஎ, 198 - ககூஅ, 
199 - ககூகூ, 200 - உoo

Saturday, July 5, 2025

கணித மேதைகள்

கணித மேதைகள்

கணிதத்துறையில் பல்வேறு 
புதுமைகளை உணர்த்திய 
கணித மேதைகள்.

முக்கோணவியலின் தந்தை
 - ஹிப்பார்க்கஸ்.

பகுமுறை வடிவியலின் தந்தை -
 ரெனோ டெஸ்கார்டஸ்.

வடிவியலின் தந்தை -  
யூக்ளிட்.

இயற்கணிதத்தின் தந்தை -  
டியோபாண்ட்ஸ்.

மடக்கையின் தந்தை -  
ஜான் நேப்பியர்.

எண்ணியலின் தந்தை - 
பிதாகரஸ்.

புள்ளியலின் தந்தை -  
ஹவிஸ்.

தொகை நுண் கணிதத்தின் தந்தை - 
ஆர்சி மேட்ஸ்.

வகை நுண் கணிதத்தின் தந்தை - 
டி. பெர்மட்
 ********************

Friday, July 4, 2025

சிறப்பு பெயர் & இயற்பெயர்

 சிறப்பு பெயர் &  இயற்பெயர் 
****************
1) பாரதியார் -- சுப்பிரமணியன் 
2) மாதானு பங்கி  -- திருவள்ளுவர் 
3) பகுத்தறிவு கவிராயர் -- உடுமலை நாராயணகவி 
4) பசுவய்யா -- சுந்தர ராமசாமி 
5) தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த் -- வாணிதாசன் 
6)தெற்குஆசியாவின்   சாக்கிரட்டீஸ் --பெரியார் 
*******************