Wednesday, November 23, 2022

பிராமணியத்திற்கு எதிராக ஏன் #புரட்சி செய்யவில்லை?

*இதுதான் #உண்மை !* 


ஒரு அமெரிக்க பத்திரிகையாளர் 

ஒரு இந்திய பிராமணரை 

பேட்டி கண்டார். 

 பத்திரிகையாளர்  =

உலகில் யாராவது #சுரண்டப்பட்டால், 

சுரண்டப்பட்டவர்களால்

 ஒரு #புரட்சி ஏற்பட்டுள்ளது. ஏற்படும்

. 

 கடந்த ஆயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் 

ஒடுக்கப்பட்டவர்களை (BC,MBC,SC,ST) 

தங்களுக்கு கீழ் #வைத்துள்ளீர்கள், 

அவர்கள்  எண்ணிக்கை 85%. ஆக  உள்ளது.

 இன்னும் அவர்கள் மீது செய்யப்படும் 

சுரண்டலுக்கு எதிராக,  பிராமணியத்திற்கு 

எதிராக அவர்கள் 

ஏன்  #புரட்சி செய்யவில்லை? 


 பிராமணரின் பதில் : -


 அவர்கள் (பிராமணர் அல்லாதார்) 

ஒரு குழந்தையை

 #உருவாக்க முடியும், ஆனால்

 தங்கள் குழந்தைக்கு

 #பெயரிட முடியாது.


அவர்கள் வீடுகளை கட்ட #முடியும். 

ஆனால் நாங்கள் இல்லாமல் அவர்கள்

 தாங்களாகவே வீட்டிற்குள்

 #நுழைய முடியாது.


 அந்த நபர்கள் திருமணம் செய்து 

கொள்ளலாம், 

ஆனால் நாங்கள் இல்லாமல்

 #திருமண #தேதி பெற முடியாது.


 அந்த நபர்கள் எந்த வியாபாரத்தையும்

 செய்ய முடியும், ஆனால் 

நாங்கள் இல்லாமல் அவர்களுக்கு 

#நல்ல நேரம் இருக்க முடியாது. 


 தங்கள் வாழ்க்கையின் எந்த #முடிவையும்

 தாங்களே எடுக்க முடியாதவர்கள் ..


நன்மை தீமை பற்றி எந்த 

அறிவும் #இல்லாதவர்கள் ..


 இன்றும் உழைப்பு,அறிவை 

விட கடவுளையும்

 தெய்வங்களையும் நம்புகிறவர்கள் ..


நாய்-பூனை, மரம்-செடிகள், விதவை, 

போன்றவற்றில் ஆன்மீக நம்பிக்கை

 கொண்ட முட்டாள்கள் ..

 

கல்வி  பிறப்பிலிருந்து 

வருவதாக நம்புவார்கள்...


வருமானத்தை அதிர்ஷ்டமாக

 கருதுகிறார்கள் ..

    நோயை தெய்வத்தின் 

கோபம் என்று நம்புபவர்கள் .. 

 

அப்போது பிராமணர் இதை 

மீண்டும் வலியுறுத்தினார் : - 

 ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக 

எங்கள் #ஆலோசனைகளை தான் 

இன்னும் கேட்கின்றனர்,

 எங்கள் சடங்கு, சம்பிரதாயங்களைதான் 

#கடைபிடிக்கின்றனர். 

எனவே,எங்கள் மீது கோபம் 

எழாதவாறு 

நாங்கள் #மதத்தையும், 

#கடவுளர்களையும் 

பயன்படுத்தி பார்த்துக்கொள்கிறோம்.


*மிக முக்கியமான உண்மை, 

#இந்துமதம் என்பது பிராமணகளால்

 #பிராமணர்கள் நலனுக்காக மட்டுமே 

உருவாக்கப்பட்ட ஒரு #மதம். ஆனால், 

இந்து மதத்தை இந்தியாவின் மதம் என்றும்,

 இந்திய மக்களின் வாழ்க்கைமுறை 

என்றும், சுதந்திரமான,அறிவியல்

பூர்வமான, நாத்திகத்தை ஏற்றுக்கொண்ட 

மதம் என்றும் 

நாங்கள் #நம்ப #வைத்துள்ளோம்.* 


எங்களால் கற்பிக்கப்பட்ட 

பெரிய கடவுள்களின் 

பிடியிலிருந்து தங்களை நீக்கிக்கொள்ள

 அவர்கள் #விரும்பவில்லை.

வேறு மதத்திற்கு மாறவும் அவர்கள் 

#தயாராக இல்லை. 


இந்த நிலைமை மாறும் வரை அவர்கள்

 (பிராமணர் அல்லாதார்) #அப்படித்தான் 

இருப்பார்கள்.

          *இந்த நாள் என்று மாறுமோ ?*

………

சிந்திக்க…



Sunday, October 3, 2021

Wonderful Definitions

 

*🤣Wonderful Definitions🤣*


*🟡School* 

A place where Parents pay and 

children play


*Life Insurance* 

A contract that keeps you poor

 all your life, so that you can die Rich. 


*🟤Nurse*: 

A person who wakes you up 

to give you sleeping pills. 


*🟣Marriage* 

It's an agreement in which a man loses

 his bachelor degree and a woman

 gains her masters.. 


*⚫Tears* 

The hydraulic force by which

 masculine 

willpower is defeated by

 feminine waterpower.


*🔴Lecture* 

An art of transferring information

 from the notes of the Lecturer to the notes

 of the students without passing

 through "the minds of either" 


*🟣Conference* 

The confusion of one man

 multiplied by the number present. 


*🔵Conference Room* 

A place where everybody talks

, nobody listens and everybody

 disagrees later on 


*🟢Father* 

A banker provided by nature 


*🔴Criminal* 

A person no different from the rest 

....except that he/she got caught


*⚫Boss* 

Someone who is early when you are late 

and late when you are early


*Politician* 

One who shakes your hand 

before elections and your 

Confidence after 


*🟠 HOSPITAL* 

An institution  which holds 

your ills by pills, and kills you by bills. 


*😁Smile* 

A curve that can set

 a lot of things straight. 


*🟢Office* 

A place where you can relax 

after your strenuous home life. 



*🟡Yawn* 

The only time some married 

men ever get to open their mouth. 


*🔵Etc*. 

A sign to make others believe

 that you know more than

 you actually do. 


*🟤Committee* 

Individuals who can do nothing

 individually and sit to decide that 

nothing can be done together. 


#Laughter makes life Easy...!!

Friday, October 1, 2021

சொல்லின் முதலெழுத்தை எடுத்துக் கடைசியில் சேர்த்து - வலம் இடமாக வாசிக்கவும்.

 

சொல்லின் முதலெழுத்தை
 எடுத்துக் கடைசியில் சேர்த்து
 வலம் இடமாக வாசிக்கவும்.
வரும் வார்த்தை- அதே;அதே.*

கம்பம்

பொன்னன்

ரம்பம்

பாதிமதி

சிம்மம்

நீதிபதி

கும்பம்

அன்பன்

அதிபதி

காசிவாசி 

கோடுபோடு

இடுகாடு- சுடுகாடு

வீடுதேடு

கோல்மால்

பாசிஊசி

ஆல்போல்

பிம்பம்

சோலைமலை

கடைமடை

கூடைமுடை 

சடுகுடு

சின்னன்- சின்னான்

மெய்யாய்-பொய்யாய்

கைலைமலை

பாரிஓரி

மன்னன்...

                                 

*-யாமறிந்த மொழிகளிலே

 தமிழ்மொழிபோல்  

இனிதாவதெங்குங் காணோம்....*

 

***********************

 

…. …. .. 

Thursday, September 30, 2021

பார்ப்பனர்கள் ..

 

உலகில் பார்ப்பனர்களை தவிர 

சிறந்த பகுத்தறிவுவாதிகள் எவரும் 

இருக்க முடியாது!


பார்ப்பனர்கள்:-

 

1, மொட்டை போட்டு கொள்வதில்லை 

கடவுளின் பெயரால்


2, அலகு குத்தி கொள்வதில்லை


3, தீ மிதிப்பதில்லை


4,காவடி தூக்குவதில்லை


5,சாதி சண்டைகளுக்கு போவதில்லை


6, சொந்த காசில் பாலபிஷேகமோ,பஞ்சாமிர்த 

அபிஷேகமோ செய்வதே இல்லை


7,,விலை வாசி உயர்ந்தாலும்,பொருளாதாரம்

 சீரழிந்தாலும் கவலை படுவதில்லை


8,தங்களை வருத்தி கொள்கிற எந்த ஒரு

 நேர்த்தி கடன்களை செய்வதில்லை


9,நீங்கள் பல்லக்கை தூக்கிவர அதில் பவனி

 வருவார்கள் கல்லோடு கல்லாக!

 

அவர்களை பொறுத்தவரை கடவுள் என்பது 

உடலுழைப்பற்ற  காசு சம்பாதிக்க பயன்படும்  

கல்லாலும் ,உலோகத்தாலும் ஆன கருவி மட்டுமே!


….. …. … …. 


Tuesday, September 28, 2021

Thoughts இதுதான்உண்மை. இதுவேவாழ்க்கை..

 *ஒரு நாள் சேமிப்பு ...
*இரண்டு நாள் வருமானம் ...
*சேமிப்பு எதிர்கால நம்பிக்கை ..

*உண்மை என்னவென்று தெரிந்து

 கொள்வதற்குள் ,*

*பொய்கள் தீர்ப்பு கூறி தண்டனையும்* 

*கொடுத்து விடுகிறது ...*


*தவறுகளை திருத்திக் கொள்வதில் 

தவறில்லை ...*

*தவறுகளை பழக்கப் படுத்திக் கொள்

வது தான் தவறு ...*


*அகத்தின் அழகு முகத்தில் தெரியும் ..!!*

*ஆனால் ...*

*குணத்தின் அழகு செயலின் தான் தெரியும் ...*


*உன் தவறு , உன் மனசாட்சியால் 

உடனே உணரப்பட்டால் ...*

*நீயே உயர்ந்தவன் ஆவாய் ...*

****************************

 

சில காயங்கள் *மருந்தால்* 

சரியாகும். 

சில காயங்கள் *மறந்தால்*  

சரியாகும்...


மனிதனுக்கு  *பிரச்சனை*. 

அதனால்,

கடவுளுக்கு  *அர்ச்சனை*...


*வறுமை*  வந்தால் 

வாடக்கூடாது. 

*வசதி* வந்தால் 

ஆடக்கூடாது...


*கருப்பு*  மனிதனின் 

இரத்தமும் 

சிவப்புதான். 

*சிவப்பு*  மனிதனின் 

நிழலும் கருப்புதான்...


வியர்வை துளிகள் 

*உப்பாக* இருக்கலாம். 

ஆனால், அவை 

வாழ்க்கையை  *இனிப்பாக*  

மாற்றும்...


*வீரன்*  சாவதுஇல்லை. 

*கோழை*  வாழ்வதே இல்லை...


உன்னை நீ *செதுக்கி* 

*கொண்டே* இரு.

*வெற்றி*  பெற்றால் சிலை.

*தோல்வி* அடைந்தால் சிற்பி...


மனிதனுக்கு ABCD  *தெரியும்*. 

ஆனா *"Q"* ல போக *தெரியாது*.

எறும்புகளுக்கு ABCD *தெரியாது*.

ஆனா *"Q"* ல போக *தெரியும்*...


உண்மை எப்போதும்  *சுருக்கமாக* 

 பேசப்படுகிறது. 

பொய் எப்போதும் *விரிவாக*

 பேசப்படுகிறது...


பேசிப்பேசியே நம்மை 

ஏமாற்றுகிறார்கள் 

என்பதெல்லாம்  

*பொய்*.

அவர்கள் பேச்சில், நாம் 

ஏமாந்து விடுகிறோம், 

என்பதே  *உண்மை*... 


குறைகளை  *தன்னிடம்* 

தேடுபவன் தெளிவடைகிறான். 

குறைகளை  *பிறரிடம்*  

தேடுபவன் 

களங்கப்படுகிறான்.


*கடனாக* இருந்தாலும்சரி

,*அன்பாக*  இருந்தாலும் சரி. 

*திருப்பி* *செலுத்தினால்தான்* 

மதிப்பு...


உறவினர்களில் யார் முக்கியம் 

என்பதை...*உயிரற்ற* பணமே 

முடிவு செய்கிறது...


பணம் கொடுத்துப்பார்.

உறவுகள் உன்னை  *போற்றும்*.

கொடுத்த பணத்தை திரும்ப 

கேட்டுப்பார்.மண்ணை வாரி*தூற்றும்*...

அறுந்து போன செருப்புக்கு கூட,

வீட்டில் ஒரு இடம் *உண்டு*.

இறந்து போன  மனித உடலுக்கு, 

வீட்டில் ஒரு இடமும் *இல்லை*...


இதுதான்உண்மை.

இதுவேவாழ்க்கை...

..................