................................
#பிடித்ததெல்லாம்
கிடைத்து விட்டால்,
அது #கிடைத்த பின்
#பிடிப்பதில்லை…
#யாருக்கும்....
#கிடைத்ததெல்லாம்
#பிடித்து விட்டால்,
அது #பிடித்த பின்
#நிலைப்பதில்லை……
#எவருக்கும்....
,.........
மனிதனுக்குத்
"#துணிச்சலைப்
"போல
உலகில்
உண்மையான
" #நண்பன்"
வேறு யாருமில்லை.
.........
எடுக்கும் முடிவில்
தெளிவாய் இரு..
முன் வைத்த கால்
பின் வைக்காதே..?
பயந்தவனுக்கு
சிறுகல்லும் பாறையாய்
தெரியும்..?
துணிந்தவனுக்கு
பாறையும் சிறுகல்லாய்
தோன்றும்..?
...............
வாழ்க்கையில்
வேடிக்கையான
#மூன்று கட்டங்கள்
1)#டீனேஜ் பருவம்:
நேரம் உண்டு சக்தியுமுண்டு
ஆனால் பணம் இல்லை
2)#தொழில் புரியும் காலம்:
பணம் உண்டு,சக்தி உண்டு
ஆனால் நேரமிருக்காது
3)#வயோதிபபருவம்:
பணம் உண்டு,நேரம் உண்டு
ஆனால் சக்தி இருக்காது
இதான் வாழ்கை.ஒன்றை
தரும்போது
இன்னொன்றை எடுக்கும்
......... .....
வேலை செய்ய தெரிந்தவர்கள்
'சம்பளம் வாங்குகிறார்கள் ..!!!!!
'" யாருக்கு" வேலை செய்ய 'வேண்டும்
என தெரிந்தவர்கள் 'பதவி
உயர்வோடு அதிக
'சம்பளம் வாங்குகிறார்கள் ..!!!!!!
..............
மாதமொருமுறை
பிறந்த தேதியும்
ஒரு நாளைக்கு
இருமுறை பிறந்த நேரமும்
ஒரு மணிக்கு
ஒரு முறை பிறந்த நிமிடமும்
ஒரு நிமிடத்திற்கொருமுறை
பிறந்த வினாடியும் வரும்போது
ஆண்டிற்கு
ஒரு முறை மட்டும் பிறந்த நாளை
கொண்டடுவதேன்?
ஆங்கிலப்
புத்தாண்டை கொண்டாடிவிட்டு..
அவரவர்
மொழியிலும் புத்தாண்டு கொண்டாட்டம்..
ஆண்டு மட்டுமா புதிதாய் பிறக்கிறது?
மாதமும், நாட்களும்,
ஏன் ஒவ்வொரு வினாடியும் புதிதுதானே?
எவரோ ஒருவர் பழக்கிய பழக்கத்தை
எவரோ ஒருவர் செய்கின்ற செயல்களை
கண்ணை மூடிக்கொண்டு கடைபிடிக்காதீர்..
விரையம்
செய்த ஒவ்வொரு வினாடியையும்..
விலை கொடுத்தாலும்
மீட்க முடியாது
சிந்தித்து
பார்த்து சிலை
போல நிற்காமல்
சிறிதளவு நேரத்தையும்
சிறப்பாக செலவு செய்தால்
சிகரத்தை
நோக்கி சிறகடித்து பறக்கலாம்
............
ஒரு செயலைத்
தொடங்குவதற்கு
"நோக்கம்" தேவை ஆனால்
அச்செயலைத் தொடர்ச்சியாக
செய்ய "ஊக்கம்" தேவை.
...............
கட்டளை இடுவதை
விட செய்து காட்டுவதே
தலைவனுக்கு அழகு...
...........
#நேற்று என்பதை
திருத்த முடியாது...
#நாளை வர உள்ளதையும்
மாற்ற முடியாது...
முயன்றால்
#இன்றை மட்டுமே
மகிழ்ந்திட முடியும்...
............
#சொத்து இருக்குதுனு
சொல்லுறதுக்கும்...
#சொந்த உழைப்பு
இருக்குதுனு
சொல்லுறதுக்கும் ....
நிறையா வித்தியாசம்
உண்டு....
சொந்த உழைப்பில்
வாழ்வோமே என்றும்..
.....................
ஓட முடிவெடுத்த பின்னே
ஓய்வுக்கெல்லாம்
இடமில்லை
தாண்ட நினைத்த
பின்னே #வெற்றியை
எட்டுவதைத் தவிர
வழியில்லை..!!
................
பென்சில் கற்றுக்கொடுப்பது
ஒன்றுதான்
#கூர்மையாக இரு
இல்லை என்றால்
#சீவி விடுவார்கள்...
............
மெதுவாகச் செல்பவன்
பத்திரமாக செல்கிறான்;
பத்திரமாக செல்பவன் '
அதிக தூரம் செல்கிறான்.
.............
குறையை தன்னிடம்
தேடுபவன் #தெளிவடைகிறான்..!!
குறைகளை பிறரிடம்
தேடுபவன் #களங்கப்படுகிறான்..!!
............
#சுமைகளை கண்டு நீ
துவண்டு விடாதே ..!!
இந்த உலகத்தை #சுமக்கும்
பூமியே உன் காலடியில்தான் ..!!
....................
ஓட முடிவெடுத்த பின்னே
ஓய்வுக்கெல்லாம் இடமில்லை
தாண்ட நினைத்த பின்னே
#வெற்றியை
எட்டுவதைத் தவிர
வழியில்லை..!!
................
பந்தயக் குதிரை'ஓடும் போது
ஓடுதளம் அருகிலுள்ள
'புல்லையோ
கொள்ளையோ
"பார்ப்பதில்லை ..
ஏனெனில்.. அது தன்
வெற்றிஇலக்கை
மட்டுமேமனதில்
கொண்டு ஓடுகின்றது..!
.............
'எல்லாம் தெரியும் என்று'நினைப்பவரை
விட'தெரியாது என்று நினைப்பவரே
'அதிக விடயங்களை'தெரிந்து
வைத்துள்ளனர்
.'தெரியும் என்பவரின்
தேடல்முடிவடைகிறது
.'தெரியாது என்பவரின்
தேடல்|தொடர்ந்து செல்கின்றது..
-----------------------------.