Monday, January 20, 2014
Saturday, January 18, 2014
Friday, January 17, 2014
Thursday, January 16, 2014
Saturday, January 11, 2014
Monday, January 6, 2014
Friday, January 3, 2014
Youtube Video க்களை தரவிறக்க
Youtube Video க்களை தரவிறக்க முடியாதே என ஏங்குகின்றீர்களா?
கவலையை விடுங்கள் எவ்வித மென்பொருளுமின்றி மிக இலகுவாக தரவிரக்கமுடியும்.
நீங்கள் தரவிறக்க விரும்பும் Video இன் URL க்கு முன்னால் இருக்கும் www. என்பதனை நீக்கி விட்டு ss என்பதனை அவ்விடத்தில் சேர்த்து ENTER ஐ அழுத்துங்கள் இனி அது http://en.savefrom.net/ எனும் தளத்துக்கு தானாக Redirect ஆகும் பிறகென்ன Download Button ஐ அழுத்தி தரவிறக்க வேண்டியது தான்.
உதாரணமாக www.youtube.com/
ஏழு வெப்சைட்
ஏழு
வெப்சைட்
ஏழு வெப்சைட் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.. உங்களுக்கு இதில் எந்தத்துறை ஆர்வமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கின்றதோ அதனை தேர்ந்தெடுத்து இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
உங்களுக்கு போட்டோகிராபியில் அதிகம் ஈடுபாடு இருக்குமேயானால் அதை பற்றி அடிப்படையில் இருந்து தெளிவாக கற்றுக்கொள்ள www.photo.net என்ற இணையதளத்தை நீங்கள் பயன்படுத்தலாம்.
போட்டோகிராபியில் இன்னும் பல புதுமைகளை தெரிந்துக்கொள்ள www.deepreview.com மற்றும் photography tutorials போன்றவைகளை பயன்படுத்தலாம்.
உங்களுக்கு கம்ப்யூட்டர் புரோகிராமிங்கை பற்றி தெரிந்துக்கொள்ள விரும்பினால் www.codecademy.com என்ற இணையதளம் இலவசமாக கற்றுக்கொள்ளலாம்.
உங்களுக்கு ஏதாவது ஒரு மொழியை கற்றுக்கொள்ள விருப்பமிருந்தால் www.opencultre.com இந்த இணையதளத்தை பயன்படுத்தலாம்.
சமையல் செய்வதில் ஆர்வம் உள்ளவர்கள் www.simplyrecipes.comமூலம் சமையல்
செய்வதற்க்கு டிப்ஸ்களை பெறலாம்.
ஓவியம் எப்படி வரைவது, வண்ணங்களை எப்படி தீட்டுவது போன்றவற்றை தெரிந்துக்கொள்ள www.artyfactory.com மற்றும் www.instructables.com ஆகிய இணையதளங்களை பயன்படுத்தலாம்.
உங்கள் பாதுகாப்புக்காக தற்காப்பு போன்ற கலையையும் ஆன்லைன் மூலம் இலவசமாக கற்றுக்கொள்ளலாம். அதற்கு நீங்கள் www.lifehacker.com இணையதளத்தை பயன்படுத்தலாம்.
உங்களுக்கு நடனத்தில் அதிகம் ஆர்வம் உள்ளது என்றால் www.dancetothis.com மூலம் அதை கற்றுக்கொள்ளலாம்.
இந்து ஏழு இணைய தளமும் தன்னுடைய சேவையை முற்றிலும் இலவசமாக வழங்குகின்றது..
யாருக்கு எதில் ஆர்வமோ அதனை முயற்சித்து பாருங்களேன்..!!

சமையல் செய்வதில் ஆர்வம் உள்ளவர்கள் www.simplyrecipes.comமூலம்
செய்வதற்க்கு டிப்ஸ்களை பெறலாம்.
ஓவியம் எப்படி வரைவது, வண்ணங்களை எப்படி தீட்டுவது போன்றவற்றை தெரிந்துக்கொள்ள www.artyfactory.com மற்றும் www.instructables.com ஆகிய இணையதளங்களை பயன்படுத்தலாம்.
உங்கள் பாதுகாப்புக்காக தற்காப்பு போன்ற கலையையும் ஆன்லைன் மூலம் இலவசமாக கற்றுக்கொள்ளலாம். அதற்கு நீங்கள் www.lifehacker.com இணையதளத்தை பயன்படுத்தலாம்.
உங்களுக்கு நடனத்தில் அதிகம் ஆர்வம் உள்ளது என்றால் www.dancetothis.com மூலம் அதை கற்றுக்கொள்ளலாம்.
இந்து ஏழு இணைய தளமும் தன்னுடைய சேவையை முற்றிலும் இலவசமாக வழங்குகின்றது..
யாருக்கு எதில் ஆர்வமோ அதனை முயற்சித்து பாருங்களேன்..!!
COMPUTER SPEAK TRICK
COMPUTER SPEAK TRICK
நீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK
ஆமாங்க.... உங்க Computerல நீங்க Type செய்தா கம்ப்யூட்டர் அந்த வார்த்தைகளை திரும்ப சொல்லும். இந்த Trick. எல்லா வகையான விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் வேலை செய்யும். இந்த மேஜிக்கை உங்க கம்ப்யூட்டர்ல் வச்சு உங்க நண்பர்களை ஆச்சிரியப்பட வையுங்க. இந்த வசதியினால் கம்ப்யூட்டர்க்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சரி, எப்படி இந்த வசதியை உங்க கம்ப்யூட்டர்ல வைக்கலாம்னு பாக்கலாமா?
1. உங்க கம்ப்யூட்டர்ல notepad-ஐ ஓபன் செய்யுங்க.
2. கீழ்க்கண்ட code-ஐ ஓபன் செய்த பக்கத்தில் copy செய்து paste செய்யுங்க.
Dim message, sapi
message=InputBox("What do you want me to say?","Speak to Me")
Set sapi=CreateObject("sapi.sp voice")
sapi.Speak message
3. notepad-இல் பேஸ்ட் செய்த பின்னர் speak.vbs என பெயர் கொடுத்து உங்கள் டெஸ்க்டாப்பில் save செய்து விடுங்கள். அவ்வளவுதான்.
4. டெஸ்க்டாப்பில் speak.vbs என உள்ள file-ஐ Double கிளிக் செய்தால் ஒரு பாக்ஸ் ஓபன் ஆகும். அங்கே உள்ள கட்டத்தில் நீங்க வார்த்தைகளை டைப் செய்து என்டர் செய்தால் நீங்கள் Type. செய்த வார்த்தைகள் ஒரு ஆண் குரல் சொல்லும்.

Set sapi=CreateObject("sapi.sp

Wednesday, January 1, 2014
Tuesday, November 26, 2013
Monday, November 18, 2013
Friday, November 8, 2013
Do you know..????
மிகப்பெரிய கோயில் பிரகாரம் - ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்
2. மிகப்பெரிய கோபுரம் - ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)
3. மிகப்பெரிய தொலைநோக்கி - காவலூர் வைணுபாப்பு (700 m)
4. மிக உயர்ந்த சிகரம் - தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]
5. (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )
6. மிக நீளமான ஆறு - காவிரி (760 km)
7. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் - சென்னை (25937/km2)
8. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் - சிவகங்கை (286/km2)
9. மலைவாசல் தலங்களின் ராணி - உதகமண்டலம்
10. கோயில் நகரம் – மதுரை
11. தமிழ்நாட்டின் ஹாலந்து - திண்டுக்கல் (மலர் உற்பத்தி)
12. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்
13. மிகப்பெரிய சிலை - திருவள்ளுவர் சிலை (133 அடி)....

Monday, November 4, 2013
அரசியல்வாதி
முட்டையை கொடுத்து,
காசு வாங்குகிறவன் வியாபாரி.
காசை கொடுத்து,
முட்டையை வாங்குகிறவன் சம்சாரி.
எதையும் கொடுக்காமல்,
எல்லாம் வாங்குபவன் அரசியல்வாதி
காசு வாங்குகிறவன் வியாபாரி.
காசை கொடுத்து,
முட்டையை வாங்குகிறவன் சம்சாரி.
எதையும் கொடுக்காமல்,
எல்லாம் வாங்குபவன் அரசியல்வாதி
மொபைல் எண் திரையில் தோன்ற..
உங்கள் மொபைல் எண் மறந்துவிட்டதா?
"உங்கள் மொபைல் எண் திரையில் தோன்ற
அழுத்துங்கள்"
Idea சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Bsnl சேவையைப் பயன்படுத்துபவர்கள் *888#
Aircel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131#
Videocon சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Airtel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *121*9#
Reliance சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Virgin Mobile சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Vodafone சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131*0#
Tata DoComo சேவையைப் பயன்படுத்துபவர்கள் *580#
தெரிந்து கொள்ளுங்கள் -.. ரேஷன் கடை..
..
ரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்தி...ருக்கும்.
காலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவைவந்திருக்கும். நாம் மாலையிலோ
அல்லது மறுநாளோ சென்றால், அவைகள்இருந்தும் கூட "ஸ்டாக் இல்லை" என்று சொல்லி
விடுவார்கள்.
இனி அப்படி ஏமாற்ற முடியாது. ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினாலே போதும், அன்றைய
சரக்கிருப்பு விவரங்களைப் அறிந்துக் கொள்ளலாம்.
#எஸ்.எம்.எஸ் அனுப்பும் முறை:
குடும்ப அட்டைதாரர்கள் (PDS) இடைவெளி (மாவட்ட குறியீடு) இடைவெளி (கடை எண்)
என்ற முறையில் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.
#உதாரணமாக :-
PDS 01 BE014
என்ற தகவலை 9789006492, 9789005450, 9176480226, 9176480227, 9094831766,
9790725349, 9176480216ஆகிய ஏதேனும் ஒரு செல்பேசி எண்ணுக்கு அனுப்பினால்
உடன் ரேஷன் கடையில் பொருள் வாரியான அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப்
பெறலாம்.
மேலே கண்ட எஸ்.எம்.எஸ். தகவலில் உள்ள 01 என்ற குறியீடு சென்னை (வடக்கு)
மாவட்டத்திற்கு உரியது. எனவே, இந்த குறியீட்டினை தங்களதுமாவட்டக்
குறியீட்டினைக் கொண்டுமாற்றிட வேண்டும்.
அதுபோல் BE014 என்ற கடை குறியீடு (shop code) தங்களது குடும்ப அட்டையிலுள்ள
முன்பக்க கீழ்ப்பகுதியில்அச்சடிக்கப்பட்ட ுள்ளவாறு
எஸ்.எம்.எஸ். பதிவு செய்ய வேண்டும்.
குடும்ப அட்டை எண்ணில் முதல் இரண்டு எழுத்துக்கள் மாவட்ட குறியீட்டு
எண்ணாகும். உதாரணமாக, 01/G/0557070 என்ற குடும்ப அட்டை எண்ணில் “01” என்பது
சென்னை (வடக்கு) மாவட்ட குறியீடாகும். இதுபோல் ஒவ்வொரு மாவட்ட குறியீடு
குடும்ப அட்டை எண்ணில் உள்ளது. எனவே, அந்த குறியீட்டு எண்ணை சரியாக அளித்து
நியாய விலைக் கடையின் இருப்பு விவரத்தைப் பெறலாம்.
எஸ்.எம்.எஸ். அனுப்பும் கணினியில்(server) மாலை 5 மணிக்கு மேல் அதிகபளு
ஏற்படுவதால் மேற்கண்ட தகவல் பெறும் சேவையை காலை நேரங்களில் உடனடியாக பதில்
தகவல் பெறும் வண்ணம் பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். —
Monday, September 16, 2013
Subscribe to:
Posts (Atom)