பென் டிரைவினை கணினியில் இணைத்தப்பின் செய்யவேண்டியது:
01. START ------> RUN சென்று அதில் CMD என டைப் செய்து ENTER கீயினை அழுத்தவும்
02. இப்பொழுது Command Prompt திறக்கும். அடுத்து பென் டிரைவ் கணினியில் எந்த டிரைவில் உள்ளது என அறிந்துகொண்டு Command Prompt-ல் அந்த டிரைவிற்கு செல்லவேண்டும். (உ.ம்) H டிரைவ் எனில் H : \ > என மாற்றிக்கொள்ள வேண்டும்.
03. பின்பு H >attrib -h -r -s /s/d *.* என டைப் செய்யவேண்டும். சரியான இடைவெளியுடன் டைப் செய்தது உறுதிசெய்தவுடன் ENTER கீயினை அழுத்த வேண்டும். பின்பு சிறிது நேரம் கழித்து பென் டிரைவினை திறந்து பார்த்தால் அனைத்து தகவலும் நமக்கு கிடைக்கும்.
No comments:
Post a Comment