Saturday, March 21, 2015

முழு பெயர் தெரியுமா ?


உ .வே .சா -----உத்தமநாதபுரம் வேங்கடசாமி  நாதய்யர் .

மா .பொ .சி ----மாயுரம் பொன்னுசாமி  சிவஞானம் .

எம் ஜி .ஆர் ....மருதூர் கோபாலமேன ராமசந்திரன் 

வி .பி.சிங் -----விஸ்வநாத் பிரதாப் சிங் .

சி .என் .அண்ணாதுரை ----காஞ்சிவரம் நடராஜன் அண்ணாதுரை .

கே .ஆர் .நாராயணன் ------கோச்செரில் ராமன் நாராயணன் .

ஏ .பி .ஜே .அப்துல்கலாம் ------அபுல் பக்கிர் ஜெயினுலாபுதீன் அப்துல்கலாம் .

சி .வி .ராமன் --------சந்திரசேகர வெங்கட்ராமன் .


Original Name of ‘’Annai Teresa’’-
ocnash koonsu bejahiu.(Mf;d! ;nfhd;R bg $h#pa})


திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி ஆகிய நூல்களை பிற மொழிகளில் மொழி பெயர்த்த வீரமா முனிவர் ----கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்பது இவரின் இயற்பெயர் 
தைரியநாதசாமி என்று தம் பெயரை மாற்றிக்கொண்டு பின்னர் அது வடமொழி சொல் என்றறிந்து வீரமாமுனிவர் என்று தன் பெயரை மாற்றிக்கொண்டார். 


Friday, March 20, 2015

தமிழக ஆறுகள் (Tamilnadu Rivers)


தமிழகத்தின் வழியாகப் பாய்ந்து வளம் கொழிக்கச் செய்யும் ஆறுகளின் விவரங்கள்.

கடலூர் -தென்பெண்ணை, கெடிலம்
விழுப்புரம் -கோமுகி
காஞ்சிபுரம் -அடையாறு, செய்யாறு, பாலாறு
திருவண்ணாமலை- தென்பெண்ணை, செய்யாறு
திருவள்ளூர் -கூவம், கொடுதலையாறு, ஆரணியாறு
கரூர்- அமராவதி
திருச்சி -காவிரி, கொள்ளிடம்
பெரம்பலூர் -கொள்ளிடம்
தஞ்சாவூர் -வெட்டாறு, வெண்ணாறு, கொள்ளிடம், காவிரி
சிவகங்கை - வைகையாறு
திருவாரூர் - பாமணியாறு, குடமுருட்டி
நாகப்பட்டிணம் - வெண்ணாறு, காவிரி
தூத்துக்குடி - ஜம்பு நதி, மணிமுத்தாறு, தமிரபரணி
தேனி- வைகையாறு
கோயம்புத்தூர் - சிறுவாணி, அமராவதி
திருநெல்வேலி- தாமிரபரணி
மதுரை -பெரியாறு, வைகையாறு
திண்டுக்கல் - பரப்பலாறு, வரதம்மா நதி, மருதா நதி
கன்னியாகுமரி - கோதையாறு, பறளியாறு, பழையாறு
இராமநாதபுரம் - குண்டாறு, வைகை
தருமபுரி - தொப்பையாறு, தென்பெண்ணை, காவிரி
சேலம் - வசிட்டா நதி , காவிரி
விருதுநகர்- கெளசிகாறு, வைப்பாறு, குண்டாறு, அர்ஜுனாறு
நாமக்கல் - உப்பாறு, நெய்யல், காவிரி
ஈரோடு - பவானி, காவிரி.

Thursday, March 19, 2015

உலகின் முக்கிய தினங்கள்

உலகின் முக்கிய தினங்கள்

ஜனவரி
12-தேசிய இளைஞர் தினம்
15-இராணுவ தினம்

26-இந்திய குடியரசு தினம்
26- உலக சுங்க தினம்
30- உலக தொழுநோய் ஒழிப்பு தினம்
30 -தியாகிகள் தினம்

பிப்ரவரி
14 - உலக காதலர் தினம்
25- உலக காசநோய் தினம்
24 தேசிய காலால் வரி தினம்
28- தேசிய அறிவியல் தினம்

மார்ச்
08 - உலக பெண்கள் தினம்
15 - உலக நுகர்வோர் தினம்
20 - உலக ஊனமுற்றோர் தினம்
21 - உலக வன தினம்
22 - உலக நீர் தினம்
23 - உலக வானிலை ஆய்வு தினம் / உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்
24 - உலக காசநோய் தினம்
28 - உலக கால்நடை மருத்துவ தினம்

ஏப்ரல்
05 - உலக கடல் தினம்
05 - தேசிய கடற்படை தினம்
07 - உலக சுகாதார தினம்
12 - உலக வான் பயண தினம்
18 - உலக பரம்பரை தினம்
22 - உலக பூமி தினம்
30 - உலக குழந்தைத் தொழிலாளர் தினம்

மே
01 - உலக தொழிலாளர் தினம்
03 - உலக சக்தி தினம்
08 - உலக செஞ்சிலுவை தினம்

11 தேசிய தொழில் நுட்ப தினம்
12 - உலக செவிலியர் தினம்
14 - உலக அன்னையர் தினம்
15 - உலக குடும்ப தினம்
16 - உலக தொலைக்காட்சி தினம்
24 - உலக காமன்வெல்த் தினம்
29 - உலக தம்பதியர் தினம்
31 - உலக புகையிலை மறுப்பு தினம்

ஜீன்
04 - உலக இளம் குழந்தைகள் தினம்
05 - உலக சுற்றுப்புற தினம்
18 - உலக தந்தையர் தினம்
23 - உலக இறை வணக்க தினம்
26 - உலக போதை ஒழிப்பு தினம்
27 - உலக நீரழிவாளர் தினம்
28 - உலக ஏழைகள் தினம்

ஜீலை
01 - உலக மருத்துவர்கள் தினம்
11 - உலக மக்கள் தொகை தினம்

ஆகஸ்ட்
01 - உலக தாய்ப்பால் தினம்

03 உலக நண்பர்கள் தினம்
06 - உலக ஹிரோஷிமா தினம்
09 -வெள்ளையனே வெளியேறு தினம்
09 - உலக நாகசாகி தினம்
18 - உலக உள்நாட்டு மக்களின் சர்வதேச தினம்
29 -தேசிய விளையாட்டு தினம்

செப்டம்பர்
05-ஆசிரியர் தினம் மற்றும் சமஸ்கிருத தினம்
08 - உலக எழுத்தறிவு தினம்
16 - உலக ஓசோன் தினம்
18 - உலக அறிவாளர் தினம்
21 - உலக பொறியியல் வல்லுனர்கள் தினம்
26 - உலக ஊமை மற்றும் காது கேளாதோர் தினம்
27 - உலக சுற்றுலா தினம்

அக்டோபர்
01 - உலக மூத்தோர் தினம்
02 - உலக சைவ உணவாளர் தினம்

04 - உலக விலங்குகள் தினம்
05 - உலக இயற்கைச் சூழல் தினம்
08 - உலக இயற்கை சீரழிவு குறைப்பு தினம்
08 இந்திய விமானப்படை தினம்
09 - உலக தபால் தினம்
16 - உலக உணவு தினம்
17 - உலக வறுமை ஒழிப்பு தினம்
24 - உலக ஐக்கிய நாடுகள் சபை தினம்
30 - உலக சிந்தனை தினம்

நவம்பர்
14-குழந்தைகள் தினம்
18 - உலக மனநோயாளிகள் தினம்
19 - உலக குடியுரிமையாளர்கள் தினம்
26 - உலக சட்ட தினம்

டிசம்பர்
01 - உலக எய்ட்ஸ் தினம்
02 - உலக அடிமைத்தனம் ஒழிக்க ஐ.நா. சபையின் சர்வதேச தினம்
10 - உலக மனித உரிமைகள் தினம்
14 - உலக ஆற்றல் தினம்
23- விவசாயிகள் தினம்

Wednesday, March 18, 2015

THIRUKURAL-- wonders



முதல் தமிழ் நூல்


COMPUTER-meaning

C-O-M-P-U-T-E-R என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா?
நாம் எத்தனையோ ஆண்டுகளாக COMPUTER பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இன்னும் சிலருக்கு COMPUTER 'ன் முழு பெயர் தெரியவில்லை. அவர்களுக்காக இதை எழுதுகிறேன்.

C - Common
O - Oriented
M - Machine
P - Particularly
U - Used for
T - Trade
E - Education and
R - Research

COMPUTER - Common Oriented Machine Particularly Used for Trade Education and Research

Tuesday, March 17, 2015

மெமரிகார்ட் பற்றிய சில தகவல்கள்


மெமரிகார்ட் என்றால் Data க்களை பதிந்து வைக்க பயன்படும் ஒரு நினைவக அட்டை என்றும் அது 4GB, 8GB ,16GB, 32GB, 64GB என்ற அளவுகளில் கிடைக்கிறது. இது மட்டும்தான் நாம் மெமரிகார்டை பற்றி தெரிந்து வைத்திருக்கும் விடயம் .
சரிதானே?

சரி அப்படியென்றால் ஏன் ஒரே அளவுள்ள மெமரிகார்ட் (4GB) பல தயாரிப்பாளர்களால் வெவ்வேறு விலைகளில் விற்கப்பட வேண்டும் என யாராவது சிந்தித்தீர்களா ?
(வெல கம்மியா கடச்சா வாங்கிட்டு போய்கிட்டே இருக்கனும் பாஸ் அத வச்சு ஆராய்ச்சி எல்லாம் பன்னப்படாது ) என்று ஒரு போதும் இருந்துவிடாதீர்கள் ஏனென்றால் நாம் டிஜிட்டல் உலகத்தில் இருந்து கொண்டிக்கிறோம் அதைப்பற்றிய அறிவை நாம் பெற்றிருப்பது முக்கியம்!
மெமரிகார்டில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில்
மெமரிகார்டில் அதனுடைய தயாரிப்பு நிறுவனத்தின் பெயருக்கு கீழ் 4,6,8,10 என்ற எதாவது ஒரு எண் குறிப்பிட்டு அதில் ஒரு வட்டமிட்டு காட்டப் பட்டிருக்கும் இதுதான் இந்த விலை பட்டியலுக்கு காரணம் ஆனால் இதனை அதிக நபர்கள் தெரிந்து வைத்திருப்பதில்லை. இவ்வாறு வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள எண் அந்த memory card னுடைய class என்று குறிப்பிடப்படுகிறது அது ஒவ்வொரு மெமரிகார்டின் data transfer speed ஐ குறிக்கும் code ஆகும். 4 என்ற எண் எழுதப்பட்டு வட்டமிடப்பட்டு இருந்தால் அது நொடிக்கு 4MB வேகத்தில் file ஐ transfer செய்யும் தன்மையை பெற்றிருக்கும்
Class 6 - 6MB per second
Class 8 - 8MB per second
Class 10 - 10MB per second
என்ற வேகத்தில் dataக்களை பரிமாறிக்கொள்கிறது, இதை வைத்துதான் இதனுடைய விலை நிர்ணயிக்கப்படுகிறது என்பது இதை விற்கும் பல வியாபாரிகளுக்கே தெரியாது!
நீங்களும் இதனை share செய்வதன் மூலம் உங்களை கொண்டு பல நபர்கள் இதனை தெரிந்து கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் share செய்யுங்கள்!!

Monday, March 16, 2015

Mobile Phone தரமானதா என அறிந்துகொள்ள

  
நாம் புதிதாக ஒரு Mobile Phone ஐ வாங்கும் போது அது தரமான மொபைலா என அறிந்து கொள்ளும் முறை:
நீங்கள் வாங்க விரும்பும் Mobile Phone தரமானதா என அறிந்துகொள்ள, அந்த Mobile Phone இன் பெட்டியில் உள்ள IMEI அல்லது Serial No. எனக் குறிப்பிடப்பட்டுள்ளதை அவதானிக்கவும் அல்லது Mobile Phone இல் *#06# என Type செய்யவும். அப்போது Mobile Phone இன் திரையில் 15 இலக்கங்கள் கொண்ட IMEI தோன்றும்.
அந்த 15 இலக்கங்கள் கொண்ட IMEI இல் உள்ள 7ஆம் 8ஆம் இலக்கங்களை கீழுள்ள தகவலுடன் ஒப்பிட்டு உங்கள் Mobile Phone இன் தரத்தினை அறிந்துகொள்ளுங்கள்:
» 7 மற்றும் 8 ஆவது எண் 00 என இருந்தால் தரமான தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட தரமான Mobile Phone ஆகும்.
» 7 மற்றும் 8 ஆவது எண் 01, 03, 04, 10 என இருந்தால் சோதிக்கப்பட்டு தரமான Mobile Phone என உறுதிசெய்யப்பட்டது .
» 7 மற்றும் 8 ஆவது எண் 08, 80 என இருந்தால் ஓரளவு தரமான Mobile Phone ஆகும்.
» 7 மற்றும் 8 ஆவது எண் 02, 20 என இருந்தால் கொரியன் மற்றும் துபாய் இல் Assemble செய்யப்பட தரமற்ற (தரமில்லாத மொபைல்) என்பதைக் குறிக்கும்.
» 7 மற்றும் 8 ஆவது எண் 13 என இருந்தால் அது மிகவும் தரம் குறைந்த Mobile Phone என்பதைக் குறிப்பிடுவதுடன் இது Charge செய்யும் போது வெடிக்கக் கூடிய சாத்தியம் அதிகம் கொண்டவை எனவும் குறிப்பிடுகிறது! கவனம்!

Sunday, March 15, 2015

பென் டிரைவில் எந்த மென்பொருளுமின்றி வைரஸை நீக்க


பென் டிரைவினை கணினியில் இணைத்தப்பின் செய்யவேண்டியது:
01. START ------> RUN சென்று அதில் CMD என டைப் செய்து ENTER கீயினை அழுத்தவும்
02. இப்பொழுது Command Prompt திறக்கும். அடுத்து பென் டிரைவ் கணினியில் எந்த டிரைவில் உள்ளது என அறிந்துகொண்டு Command Prompt-ல் அந்த டிரைவிற்கு செல்லவேண்டும். (உ.ம்) H டிரைவ் எனில் H : \ > என மாற்றிக்கொள்ள வேண்டும்.
03. பின்பு H >attrib -h -r -s /s/d *.* என டைப் செய்யவேண்டும். சரியான இடைவெளியுடன் டைப் செய்தது உறுதிசெய்தவுடன் ENTER கீயினை அழுத்த வேண்டும். பின்பு சிறிது நேரம் கழித்து பென் டிரைவினை திறந்து பார்த்தால் அனைத்து தகவலும் நமக்கு கிடைக்கும்.

Monday, March 2, 2015

SIR.... சார்....

எந்த ஒரு பன்னாட்டு நிறுவனங்களிலும் (SIR) சார் என்று அழைக்கக் கூடாது முதல் பெயர் (First name) சொல்லித் தான் அழைக்க வேண்டும்
ஆனால் ஆங்கிலேயர் நமக்கு அளித்த அடிமை வார்த்தையை இன்று வரை பெருமையாக வழக்கத்தில் பயன்படுத்தி வருகின்றனர்
இன்று ஒரு தகவல்...

SIR.... சார்....
என்று ஒருவரை அழைப்பதை அவர்களும் விரும்புவார்கள்..
ஆங்கிலம் பேசிவிட்டோம் என்று நாமும் மகிழ்வோம்...
அதன் அர்த்தம் என்ன???
* SLAVE I REMAIN... என்பதன் சுருக்கமே SIR...
அதாவது நான் உங்களின் அடிமை என்பதை மறுபடியும் நினைவூட்டுகிறேன் என்பதே...
* ஒரு காலத்தில் அடிமைகள் மட்டுமே சொல்லும் ஒரு வாசகம் சார் ( SIR )...
முடிந்தவரை தயவுசெய்து இனிமேல் யாரையும் அப்படி அழைக்காதீர்கள்... முயற்சி செய்து பார்போம்

TOWN..VILLAGE..Diferance


கிராமமும் நகரமும் ....

வெற்றிலை_பாக்கு போட்டால் கிராமத்தான்
பீடா போட்டால் நகரத்தான்
பச்சை குத்தினால் கிராமத்தான்
டாட்டூ போட்டு கொண்டால் நகரத்தான்
மருதாணி வைத்துக் கொண்டால் கிராமம்
மெஹந்தி என்றால் நகரம்
மஞ்சள் தண்ணீர் ஊத்தினால் கிராமம்
Chemical பொடி தூவினால் நகரம்
90களில் மஞ்ச பச்சை சட்டை போட்டா அவன் கிராமம்
2015ல் மஞ்சள் பச்சை சட்டை போட்டால் நகரம்
மங்களமான மஞ்சப்பை என்றால் கிராமம்
மண்ணை மலடாக்கும் பாலித்தீன் என்றால் நகரம்
தன் மனைவியை நண்பர்களுக்கு அறிமுகம் செய்தால் கிராமம்
மனைவி அவள் நண்பா்களை அறிமுகம் செய்தால் நகரம்
கிழிந்த ஆடை போட்டால் கிராமம்
நல்ல ஆடையை கிழித்து போட்டால் நகரம்
உதவிக்கு மிதிவண்டி இருந்தால் கிராமம்
உடம்பைக் குறைக்க மிதிவண்டி இருந்தால் நகரம்
கோடு போட்ட அண்டர் வேர் தெரிந்தால் அவன் கிராமம்
இடுப்பு ஜட்டி தெரிய பேன்ட் அணிந்தால் அவன் நகரம்..
 எது நாகரீகம் எது ஆரோக்கியம்

Sunday, March 1, 2015