Monday, February 2, 2015

பையன் : Hi... பொண்ணு : Helloooo...



 
பையன் : Hi...
பொண்ணு : Helloooo...
பையன் : எங்க இருக்கீங்க?
பொண்ணு : நான் எங்க அப்பாவோட
BMW கார்ல
கோவிலுக்கு போயிட்டு, அதுக்கப்புறம்
ஷாப்பிங் மால் போயிட்டு பர்ச்சேஸ்
பண்ணிட்டு கார வீட்ல
விட்டுட்டு, இப்ப உங்கிட்ட வாட்ஸ்சப்ல Chat பன்னிட்டு இருக்கேன்... ஓகேவா ?
பையன் : ஓகேங்க...
பொண்ணு : ஆமா,நீ எங்க
இருக்க?
பையன் : டவுன் பஸ்ல உங்க
பின்னால இருக்குற சீட்ல
தான் உட்கார்ந்துட்டு
இருக்கேன். உங்களை டிக்கெட் எடுக்க
வேண்டாம்னு சொல்லத் தான் Message பன்னேன்....
பொண்ணு : !!!!!!!!!!!! -Speechless-
(இந்த அவமானம் உனக்கு தேவையாடி)
பசங்களுக்கு இப்படிலாம் நடிக்க தெரியாது.
உண்மை! உழைப்பு! உயர்வு! இதான் பாய்ஸ்

Wife:How much do you love me Husband:l love you so much ,l can't measure. Wife:No just tell me Husband:Okay, l am like a cell phone & you are my sim card, l am nothing without you. Wife:wow! dats so romantic.
Husband:(saying to himself):Thank God she doesn't know mine is dual sim phone.........
Hahahahahaha
Don't laugh alone ......


நிச்சயதார்த்தம் ஆயிருச்சு.. புதுப் பெண்ணும், புது மாப்பிள்ளையம் செல்போனில் பேசிக் கொள்கிறார்கள்...
இதற்காகத்தானே இத்தனை நாளாய் காத்திருந்தேன். நீ என்னை விட்டு விலகிவிடுவாயா? கனவிலும் அவ்வாறு நான் நினைக்க மாட்டேன்.
நீ என்னை விரும்புகிறாயா?
ஆமாம் இன்றைக்கு மட்டுமல்ல என்றென்றும் !
நீ என்னை மறந்து விடுவாயா?
அதை விட நான் செத்துப் போயிரலாம்!
எனக்கொரு முத்தம் தருவாயா?
கண்டிப்பாக அதுதானே எனக்கு மிகப்பெரிய சந்தோச தருணம்.
நீ என்னை அடிப்பாயா?
ஒருபோதும் அந்தத் தவறை நான் செய்ய மாட்டேன்
நீ என்னுடன் கடைசி வரை கை கோர்த்து வருவாயா?


திருமணத்திற்கு பின் இவர்கள் என்ன பேசுவார்கள் என்பதை அப்டியே கீழிருந்து மேலே படிக்கவும்..

No comments:

Post a Comment