Friday, September 23, 2016

கண்டு பிடிப்பு

 கண்டு பிடிப்பு
 பல்ப் - எடிசன்
ரேடியோ - மார்கோனி
பை-சைக்கிள் - மேக் மில்லன்
போன் - க்ராஹாம் பெல்
க்ராவிடி - நியூட்டன்
கரண்ட் - பாரடே
//////////////////////////

Thursday, September 22, 2016

நான் பூமி பேசுகிறேன்

------------------------------------------
நான்பூமி பேசுகிறேன் 
1. எனது பெயர் – பூமி (மனிதர்கள் வைத்தது)
2. எனது பிறப்பு - 454 கோடி ஆண்டுகளுக்கு முன்பு
3. எனது உடன் பிறப்புகள் – 8 பேர்
 (இது வரையில் மனிதர்கள் கண்டுபிடித்து 
எனக்கு சொன்னது> (புதன்,வெள்ளி,செவ்வாய்,
வியாழன்,சனி,நெப்டியூன்,ப்ளூட்டோ)
 
4. நான் சூரிய மண்டலத்தில் - மூன்றாவது கோள்
5. எனது துணைக்கோள் - சந்திரன்
6. எனது அண்டை வீட்டார் - வெள்ளியும், செவ்வாயும்
7. எனக்கு மிகவும் தொலைவிலுள்ள சொந்தம்
 – ப்ளூட்டோ
8. என் பாதுகாவலன் – வியாழன்
 ( என்னை நோக்கி வரும் சிறு கற்கள் முதல் 
பெரும் எறி நட்சத்திரங்கள் வரை 
தன்னுடைய ஈர்ப்பு விசையால் 
தன் மேல் விழச் செய்யும் )
9. என்னுடைய நண்பர்கள் – 
என்னில் வாழ்ந்து என்னையும் 
வாழவைக்கும் மரங்கள்
10. என்னுடைய எதிரிகள் –
 என் நண்பர்களான மரங்களை அழிக்கும்
 மனிதர்கள்
11. நான் சுழலும் முறை - வலமிருந்து இடம் 
( மேற்கிலிருந்து கிழக்காக )
12. என்னை நானே சுற்றும் கால அளவு 
- 23 மூன்று மணி நேரம் 56 நிமிடங்கள்
 4.100 நொடிகள்
13. நான் சூரியனைச் சுற்றும் கால அளவு 
- 365.256366 நாட்கள்
14. சூரியனிலிருந்து நான் இருக்கும் தூரம்
 - 14 கோடியே 96 லட்சம் கிலோ மீட்டர்
15. நான் சூரியனைச் சுற்றும் சுற்றுப்பாதை 
வேகம் - நொடிக்கு வேகம் 29.783 கிலொ மீட்டர்
16. எனது விட்டம் - நிலநடுக் கோட்டின் வழியாக
 பூமியின் விட்டம் 12,756 கிலோ மீட்டர் , 
ஆனால் வட தென் துருவம் வழியாக 
பூமியின் விட்டம் 12,713 கிலோ மீட்டர் ஆகும்.
17. என்னுடைய எடை 
- 5,980,000,000,000,000,000,000,000 கிலோ கிராம் 
ஆகும்.
18. என்னுடைய மொத்தப் பரப்பளவு 
- 510,072,000 கிலோ மீட்டர் அதில் நீர்ப்பரப்பளவு 
: 361,132,000 கிலோ மீட்டர் (70.8 %), நிலப்பரப்பளவு 
: 148,940,000 கிலோ மீட்டர் (29.2 %)
19. என்னுடைய மேற்பரப்பு வெப்பம் - 
அதிகபட்சம் : 331 கெல்வின் 57.7 °செல்சியஸ், 
குறைந்தபட்சம் : 184 கெல்வின் 
−89 °செல்கியஸ்.
20. என்னுடைய மையப் பகுதியின் 
வெப்பம் - 7000 கெல்வின்
21. என்னுடைய வெளிப்புற அழுத்தம் -
 ஒரு சதுர அடிக்கு 14.7 பவுன்ட்ஸ்
22. என்னுடைய மையப்புற அழுத்தம் 
- 360 ஜிகாபேஸ்கல்ஸ்
23. என்னுடைய சுற்றளவு
 - 40,075.02 கிலோ மீட்டர்.
24. நான் சுழலும் விதம் - 23.5 டிகிரி சாய்வாக
25. என்னைப் பிரிப்பது - அட்ச ரேகைகள், 
தீர்க்க ரேகைகள்
26. எனக்கு மேல் வாயு (வளிமண்டலம்)
 பரந்திருக்கும் தூரம் - 1000 கி.மீ
27. எனக்கும் சந்திரனுக்கும்
 இடையிலான தூரம் - 240,000 கி.மீ
28. எனக்கும் சூரியனுக்கும் இடையில் 
சந்திரன் வரும்போது - அமாவாசை
29. சூரியனுக்கும் சந்திரனுக்கும் 
இடையில் நான் வருவது - பெளர்ணமி
30. சூரிய ஒளி என்னை வந்தடைய 
எடுத்துக் கொள்ளும் நேரம் 
- 480 விநாடிகள் (சுமார் 8 நிமிடங்கள்)
31. சூரியனுக்கும் எனக்கும் இடையில் 
வரும் சந்திரன் சூரியனை 
மறைப்பதால் 
ஏற்படும் நிழல் என் மீது விழும் 
போது ஏற்படுவது 
- “சூரிய கிரகணம்" 
அதாவது அமாவாசையில் வரும்.
32. சூரியனுக்கும் சந்திரனுக்கும் 
இடையில் நான் வரும்போது 
என்னுடைய நிழல் சந்திரனை மறைக்கும் 
போது ஏற்படுவது - “சந்திரகிரகணம்" 
அதாவது பெளர்ணமியில் வரும்.
33. என் மேல் இருக்கும் நிலப்பரப்பின் 
கண்டங்கள் – மொத்தம் 7 > 
ஆசியா கண்டம்
, ஆப்பிரிக்க கண்டம், 
ஐரோப்பாக் கண்டம், தென் அமெரிக்க க
ண்டம், வட அமெரிக்க கண்டம், 
ஆஸ்திரேலியாக் கண்டம், அண்டார்டிகா
 கண்டம். இவற்றில்தான் அனைத்து
 நாடுகளும் 
உள்ளடங்கி உள்ளது.
34. என் மேல் இருக்கும் பெருங்கடல்கள்
 – மொத்தம் 5 > பசிபிக் பெருங்கடல
இந்தியப் பெருங்கடல், அட்லான்டிக் 
பெருங்கடல், ஆர்டிக் பெருங்கடல், 
பெருங்கடல்.
 இவற்றில்தான் மற்ற அனைத்து 
சிறு கடல்களும் உள்ளது.
35. என்னுடைய தற்போதைய பிரச்சனை
 – சுற்றுச் சூழல் சீர்கேட்டால் நான் 
வெப்பமடைந்து கொண்டிருக்கிறேன்.
 அதனால் கடல் மட்டம் உயர்ந்து 
கொண்டிருக்கின்றது.
36. என்னுடைய வேண்டுகோள் – 
மனிதர்களே, மரங்களை வெட்டாதீர்கள் 
அப்படி அடிப்படைத் தேவைக்காக 
வெட்டினால், அதைவிட 
அதிக மரங்களை நட்டு பராமரியுங்கள். 
கரியமில வாயுவை வெளியேற்றும் 
 எரி பொருளையும், உபகரணங்களையும்
 முடிந்த அளவு குறையுங்கள். அதற்கு 
மாற்று எரிபொருளை உருவாக்குங்கள். 
நினைவிருக்கட்டும் நான் இருந்தால் 
தான் நீங்கள் வாழ முடியும்.

Friday, September 2, 2016

TAMIL NADU - vehicle registration numbers

தமிழ்நாடு registration number விபரங்கள் பின்வருமாறு:
TN01 - சென்னை (மத்திய)
TN02 - சென்னை (வடமேற்கு)
TN03 - சென்னை (வட கிழக்கு)
TN04 - சென்னை (கிழக்கு)
TN05 - சென்னை (வடக்கு)
TN06 - சென்னை (தென்கிழக்கு)
TN09 - சென்னை (மேற்கு)
TN10 - சென்னை (தென்மேற்கு)
TN11 - தாம்பரம்
TN11Z - சோழிங்கநல்லூர்
TN16 - திண்டிவனம்
TN18 - REDHILLS
TN18Z - அம்பத்தூர்
TN19 - செங்கல்பட்டு
TN19Z - மதுராந்தகம்
TN20 - திருவள்ளூர்
TN20Y - பூணாமல்லி
TN21 - காஞ்சிபுரம்
TN21W - ஸ்ரீபெரும்புதூர்
TN22 - மீனம்பாக்கம்
TN23 - வேலூர்
TN23T - குடியாத்தம்
TN23Y - வாணியம்பாடி
TN24 - கிருஷ்ணகிரி
TN25 - திருவண்ணாமலை
TN25Z - ஆரணி
TN28 - நாமக்கல்
TN28Y - பரமாதி வெள்லூர்
TN28Z - ராசி புரம்
TN29 - தர்மபுரி
TN29W - பாலக்கோடு
TN29Z - ஹரூர்
TN30 - சேலம் (மேற்கு)
TN30W - ஓமலூர்
TN31 - கடலூர்
TN31U - சிதம்பரம்
TN31V - விருதாசலம்
TN31Y - நெய்வேலி
TN32 - விழுப்புரம்
TN32W - கள்ளக்குறிச்சி
TN32Z - உளுந்தூர்பேட்
TN33 - ஈரோடு
TN34 - திருச்செங்கோடு
TN36 - கோபிசெட்டிபாளயம்
TN36W - பவானி
TN36Z - சத்தியமங்கலம்
TN37 - கோவை (தெற்கு)
TN38 - கோவை (வடக்கு) -
TN39 - திருப்பூர் (வடக்)
TN39Z - அவிநாசி
TN40 - மேட்டுப்பாளையம்
TN41 - பொள்ளாச்சி
TN42 - திருப்பூர் (தெற்கு)
TN42Y - கங்கயம்
TN43 - ஊட்டி
TN43Z - கூடலூர்
TN45 - திருச்சிராப்பள்ளி
TN45Y - திருவெறும்பூர்
TN45Z - மணப்பாறை
TN46 - பெரம்பலூர்
TN47 - கரூர்
TN47Z - குளித்தலை
TN48 - ஸ்ரீரங்கம்
TN48Z - துறையூர்
TN49 - தஞ்சாவூர்
TN49Y - பட்டுக்கோட்டை
TN50 - திருவாரூர்
TN50Z - மன்னார்குடி
TN51 - நாகப்பட்டினம்
TN51Z - மயிலதுறை
TN52 - சங்கரி
TN52Z - மேட்டூர்
TN54 - சேலம் (கிழக்கு)
TN55 - புதுக்கோட்டை
TN55Z - அறந்தாங்கி
TN56 - பெருந்துறை
TN57 - திண்டுக்கல்
TN57R - ஒட்டன்சத்திரம்
TN57V - வடசந்தூர்
TN57Y - பட்டலகுண்டு
TN57Z - பழனி
TN58 - மதுரை (தெற்கு)
TN58Z - திருமங்கலம்
TN59 - மதுரை (வடக்கு)
TN59V - வாடிப்பட்டி
TN59Z - மேலூர்
TN60 - தேனி
TN60Z - உத்தமபாளயம்
TN61 - அரியலூர்
TN63 - சிவகங்கை
TN63Z - காரைக்குடி
TN64 - மதுரை (தெற்கு)
TN65 - ராமனாதபுரம்
TN65Z - பரமக்குடி
TN66 - கோவை (மத்திய)
TN67 - விருதுநகர்
TN67U - சிவகாசி
TN67Z - ஸ்ரீவிலிபுதூர்
TN68 - கும்பகோணம்
TN69 - தூத்துக்குடி
TN69Y - திருச்செந்தூர்
TN69Z - கோவில்பட்டி
TN70 - ஒசூர்
TN72 - திருநெல்வேலி
TN72V - வள்ளியூர்
TN73 - ராணிப்பேட்
TN73Z - அரக்கோணம்
TN74 - நாகர்கோவில்
TN75 - மார்த்தாண்டம்
TN76 - தென்காசி
TN76V - அம்பாசமுத்திரம்
TN76Z - சங்கரன்கோவில்
TN77 - ஆத்தூர்
TN77Z - வாழப்பாடி
TN78 - தாராபுரம்
TN78Z - உடுமலைப்பேட்டை

Thursday, September 1, 2016

கவர்ந்த வாசகங்கள்.....

என்னைக் கவர்ந்த வாசகங்கள்...*


பேசி தீருங்கள்.
பேசியே வளர்க்காதீர்கள்.

உரியவர்களிடம் சொல்லுங்கள்.
ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.

நடப்பதைப் பாருங்கள்.
நடந்ததைக் கிளறாதீர்கள்.


உறுதி காட்டுங்கள்.
பிடிவாதம் காட்டாதீர்கள்.


விவரங்கள் சொல்லுங்கள்.
வீண்வார்த்தை சொல்லாதீர்கள்.


தீர்வை விரும்புங்கள்.
தர்க்கம் விரும்பாதீர்கள்.


விவாதம் செய்யுங்கள்.
விவகாரம் செய்யாதீர்கள்.


விளக்கம் பெறுங்கள்.
விரோதம் பெறாதீர்கள்


சங்கடமாய் இருந்தாலும்
சத்தியமே பேசுங்கள்.


செல்வாக்கு இருந்தாலும்
சரியானதைச் செய்யுங்கள்.


எதிர் தரப்பும் பேசட்டும்.
என்னவென்று கேளுங்கள்

எவ்வளவு சீக்கிரம் தீர்வு வரும்
 பாருங்கள். 

நேரம் வீணாகாமல்
விரைவாக முடியுங்கள்.
 

தானாய்த்தான் முடியுமென்றால்,
வேறு வேலை பாருங்கள்.
*யாரோடும் பகையில்லாமல் 
புன்னகித்து வாழுங்கள்...