Friday, September 18, 2015

முதல் இந்திய மொழி தமிழ்



இந்தி, ஆங்கிலம், சைனிஷ் டிஜிட்டல் உலகின் எதிர்காலம் - மோடி.

ஆனால் இவர்களுக்குத் தெறியுமா?

1)டிஜிட்டல் மொழியாக அறிமுகம் செய்யபட்ட முதல் இந்திய மொழி தமிழ்.

2) வேற்று கிரகங்களில் மனிதர்கள் வாழ்கிறார்களா என கண்டறிய அனுப்பப்பட்ட விண்கலத்தில் அனுப்பியது தமிழைதான் இந்தியை இல்லை.

3) சீனா வானொலியில் சைனிஷ்க்கு அப்புறம் தமிழில் வணக்கம் சொல்வது வழக்கம்
.
4) ரஞ்ய நாடாளுமன்றத்தின் நான்கு வாயிலின் ஒரு வாயிலின் பெயர் நம் தமிழின் முதல் எழுத்தான அ

5) உலகம் அழிந்துவிட்டால் அடுத்த தலைமுறை படிப்பதற்காக பாதுகாக்கப்படும் மொழி நூல்களில் திருக்குறள் உள்ளது
.
6) லண்டன் கேம்ப்ரிட்ஜில் தமிழ் மொழிக்கென தனி துறை துவங்கப்பட்டுள்ளது.

7) ஆறு நாடுகளில் அங்கிகரிக்கப்பட்ட அலுவல் மொழி.தமிழ்.

No comments:

Post a Comment