Thursday, September 30, 2021

பார்ப்பனர்கள் ..

 

உலகில் பார்ப்பனர்களை தவிர 

சிறந்த பகுத்தறிவுவாதிகள் எவரும் 

இருக்க முடியாது!


பார்ப்பனர்கள்:-

 

1, மொட்டை போட்டு கொள்வதில்லை 

கடவுளின் பெயரால்


2, அலகு குத்தி கொள்வதில்லை


3, தீ மிதிப்பதில்லை


4,காவடி தூக்குவதில்லை


5,சாதி சண்டைகளுக்கு போவதில்லை


6, சொந்த காசில் பாலபிஷேகமோ,பஞ்சாமிர்த 

அபிஷேகமோ செய்வதே இல்லை


7,,விலை வாசி உயர்ந்தாலும்,பொருளாதாரம்

 சீரழிந்தாலும் கவலை படுவதில்லை


8,தங்களை வருத்தி கொள்கிற எந்த ஒரு

 நேர்த்தி கடன்களை செய்வதில்லை


9,நீங்கள் பல்லக்கை தூக்கிவர அதில் பவனி

 வருவார்கள் கல்லோடு கல்லாக!

 

அவர்களை பொறுத்தவரை கடவுள் என்பது 

உடலுழைப்பற்ற  காசு சம்பாதிக்க பயன்படும்  

கல்லாலும் ,உலோகத்தாலும் ஆன கருவி மட்டுமே!


….. …. … …. 


Wednesday, September 29, 2021

அறிய தகவல்

 

  அறிய  தகவல் 


1.காற்றின் திசைவேகம் அறிய 

- அனிமோ மீட்டர்

2.எரிமலை செயற்பாட்டின் துரிதத்தை 

அளக்க - சீஸ்மோ மீட்டர்

3.விமானங்களின் வேகத்தை அறிய

 - டேக்கோ மீட்டர்

4. கடலின் ஆழம் அறிய

 - சோனா மீட்டர்

5.கடல் பயணத்தில் நேரத்தைத்

 துல்லியமாக அளக்க - குரோனோ மீட்டர்

6.நீருக்கடியில் சப்தத்தை அளவிட

 - ஹைட்ரோபோன்

7.கப்பல் மூழ்கும் ஆழத்தை அளவிட

 - பிலிம்சால் கோடு

8.வெப்பநிலைப்படுத்தி - 

தெர்மோஸ்டாட்

9.மனித உடலின் உள் உறுப்புகளை

 காண - எண்டோஸ்கோப்

10. உயர் வெப்பநிலையை 

அளக்க - பைரோ மீட்டர்

11.மின்னோட்டத்தை 

அளக்க - அம்மீட்டர்

12.வெப்பத்தை அளக்க

 - கலோரி மீட்டர்

13.வளிமண்டல அழுத்தம் 

காண - பாரோ மீட்டர்

14.நீரின் ஆழத்தை அளவிட

 - ஃபேத்தோ மீட்டர்

15.திரவங்களின் ஒப்படர்த்தி

 தனமையை அறிய - ஹைட்ரோ மீட்டர்

16.பாலின் தூய்மையை அறிய

 - லாக்டோ மாட்டர்

17. சக்கர வாகனங்களின் தூரத்தை

 அறிய - ஓடோ மீட்டர்

18.பூகம்ப உக்கிரம் அளக்க

 - சீஸ்மோ மீட்டர்

19.ஒரு பொருளின் முப்பரிமாண

 படத்தைக் காட்டுவது 

- ஸ்டிரியோ ஸ்கோப்

20.செவிப்பறையை பரிசோதிக்க

 - ஓடோஸ்கோப்

21காகிதத்தின் கனத்தை 

அளவிட - கார்புரேட்டர்

22.காற்றுடன் பெட்ரோலைக் 

கலக்க - கார்புரேட்டர்

23.நிறமாலைமானி 

- ஸ்பெக்ட்ராஸ்கோப்

24.முட்டை குஞ்சு பொரிக்கக்க 

- இன்குபேட்டர்

25.நுரையீரலில் இருந்து சுவாசிப்பதை 

காண - ஸ்கோப் ட்ராங்கோ

26.மூலக்கூறு அமைப்பை 

அறிய - எலக்ட்ரான் நுண்ணோக்கி

27.மாலிமிகள் திசை அறிய - கொம்பஸ்

28.இரு பொருள்களுக்கிடையே

 உள்ள கோணத் தொலைவுகளை

 அளக்க - செக்ஸ்டாண்ட்

29.தானியங்கி மூலம் செய்திகளை 

அனுப்பவும் தந்தி தகவல்களை

 செலுத்தவும் பயன்படும் கருவி 

- டெலி பிரிண்டர்

30.புற்றுநோய் சிகிச்சைக்கு 

பயன்படுவது - லெசர் (LASER )

31.எதிரி விமானத்தை அறிய

 - ரேடார் (RADER)

32.இருதயத் துடிப்பை அளவிட

 - E.C.G (Electro Cardio Gram)

33.நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து மேலே

 பார்க்க, பதுங்கு குழியிலிருந்து

 எதிரிகளின் நடமாட்டம் காண

 - ஸ்டெத்தாஸ்கோப்

34.மழையளவை அளக்க 

- ரெயின் காஜ்

35.இதய துடிப்பு மற்றும் நுரையீரலின்

 இயக்கம் காண - ஸ்டெத்தாஸ்கோப்

36.நுண்ணிய பொருட்களை 

பெரிதுபடுத்தி பார்க்க - மைக்ரோஸ்கோப்

37.தூரத்திலுள்ள பொருட்களை

 தெளிவாகப் பார்க்க - பைனாகுலர், 

டெலஸ்கோப்

38.சமபரப்பை அளக்க உதவும் 

கருவி - ஸ்பிரிட் லெவல்

39.காந்தப் புலங்களை அறிய

 - மாக்னடோ மீட்டர்

40.இரத்த அணுக்களின் எண்ணிக்கையை

 அறிய - ஹிமோசைட்டோ மீட்டர்

41.நீராவிப் போக்கின் வீதத்தை அளவிட

 - கானாங்கின் போட்டோ மீட்டர்

42.ஒளிவிலகல் எண்ணை அளக்க 

- ஸ்பெக்ட்ரோ மீட்டர்

43.மின்காந்த அலைவரிசையை பிரிக்கும்

 கருவி - ஸ்பெக்ட்ரோஸ்கோப்

44. கோளக வடிவப் பொருட்களின் 

வளைவினை அளக்க -ஸ்பியரோ மீட்டர்

45.மிகத்தொலைவிலுள்ள இடத்தின்

 வெப்பநிலையை அறிய - பைரோ மீட்டர்

46உடலின் வெப்ப நிலையைக் கணக்கிட

 -தெர்மோ மீட்டர்

47.திரவங்களின் அடர்த்தியை அளவிட

 உதவும் கருவி - பைக்கோமீட்டர்

48.படிகங்களின் கோணங்களை அளக்க 

- கோனியோ மீட்டர்

49.ஸ்பிரிட்டுகளிலுள்ள ஆல்கஹாலின்

 அளவை அளக்க - 

ஆல்கஹாலோ மீட்டர்

50.ஒளியின் அளவை அறிய 

போட்டோ மீட்டர்

51.நீராவி அழுத்தத்தை அளக்க - 

மானோ மீட்டர்

52.சிறு அளவு மின்னோட்டத்தை 

அளக்க - கால்வனா மீட்டர்

53.மின்னழுத்த வேறுபாட்டை

 அளக்க - வோல்ட் மீட்டர்

54.கார் ஒடும் வேகத்தை அறிய

 - ஸ்பீடோ மீட்டர்

55.இரத்த அழுத்தத்தை அளக்க

 - பிக்மோ மானோ மீட்டர்

Tuesday, September 28, 2021

Thoughts இதுதான்உண்மை. இதுவேவாழ்க்கை..

 *ஒரு நாள் சேமிப்பு ...
*இரண்டு நாள் வருமானம் ...
*சேமிப்பு எதிர்கால நம்பிக்கை ..

*உண்மை என்னவென்று தெரிந்து

 கொள்வதற்குள் ,*

*பொய்கள் தீர்ப்பு கூறி தண்டனையும்* 

*கொடுத்து விடுகிறது ...*


*தவறுகளை திருத்திக் கொள்வதில் 

தவறில்லை ...*

*தவறுகளை பழக்கப் படுத்திக் கொள்

வது தான் தவறு ...*


*அகத்தின் அழகு முகத்தில் தெரியும் ..!!*

*ஆனால் ...*

*குணத்தின் அழகு செயலின் தான் தெரியும் ...*


*உன் தவறு , உன் மனசாட்சியால் 

உடனே உணரப்பட்டால் ...*

*நீயே உயர்ந்தவன் ஆவாய் ...*

****************************

 

சில காயங்கள் *மருந்தால்* 

சரியாகும். 

சில காயங்கள் *மறந்தால்*  

சரியாகும்...


மனிதனுக்கு  *பிரச்சனை*. 

அதனால்,

கடவுளுக்கு  *அர்ச்சனை*...


*வறுமை*  வந்தால் 

வாடக்கூடாது. 

*வசதி* வந்தால் 

ஆடக்கூடாது...


*கருப்பு*  மனிதனின் 

இரத்தமும் 

சிவப்புதான். 

*சிவப்பு*  மனிதனின் 

நிழலும் கருப்புதான்...


வியர்வை துளிகள் 

*உப்பாக* இருக்கலாம். 

ஆனால், அவை 

வாழ்க்கையை  *இனிப்பாக*  

மாற்றும்...


*வீரன்*  சாவதுஇல்லை. 

*கோழை*  வாழ்வதே இல்லை...


உன்னை நீ *செதுக்கி* 

*கொண்டே* இரு.

*வெற்றி*  பெற்றால் சிலை.

*தோல்வி* அடைந்தால் சிற்பி...


மனிதனுக்கு ABCD  *தெரியும்*. 

ஆனா *"Q"* ல போக *தெரியாது*.

எறும்புகளுக்கு ABCD *தெரியாது*.

ஆனா *"Q"* ல போக *தெரியும்*...


உண்மை எப்போதும்  *சுருக்கமாக* 

 பேசப்படுகிறது. 

பொய் எப்போதும் *விரிவாக*

 பேசப்படுகிறது...


பேசிப்பேசியே நம்மை 

ஏமாற்றுகிறார்கள் 

என்பதெல்லாம்  

*பொய்*.

அவர்கள் பேச்சில், நாம் 

ஏமாந்து விடுகிறோம், 

என்பதே  *உண்மை*... 


குறைகளை  *தன்னிடம்* 

தேடுபவன் தெளிவடைகிறான். 

குறைகளை  *பிறரிடம்*  

தேடுபவன் 

களங்கப்படுகிறான்.


*கடனாக* இருந்தாலும்சரி

,*அன்பாக*  இருந்தாலும் சரி. 

*திருப்பி* *செலுத்தினால்தான்* 

மதிப்பு...


உறவினர்களில் யார் முக்கியம் 

என்பதை...*உயிரற்ற* பணமே 

முடிவு செய்கிறது...


பணம் கொடுத்துப்பார்.

உறவுகள் உன்னை  *போற்றும்*.

கொடுத்த பணத்தை திரும்ப 

கேட்டுப்பார்.மண்ணை வாரி*தூற்றும்*...

அறுந்து போன செருப்புக்கு கூட,

வீட்டில் ஒரு இடம் *உண்டு*.

இறந்து போன  மனித உடலுக்கு, 

வீட்டில் ஒரு இடமும் *இல்லை*...


இதுதான்உண்மை.

இதுவேவாழ்க்கை...

..................