Wednesday, October 10, 2018

நில அளவை


நில அளவையில் அதிகம் பயன்படும் 
சென்ட் என்ற அளவுக்கு நிகரான
 சமமான மற்ற அளவுகள் 

1 சென்ட் - 435.6 சதுர அடிகள்
1 சென்ட் - 40.5 (40.46) சதுர மீட்டர்
1 ஹெக்டேர் – 247 செண்ட்
1  ஏக்கர் - 100 சென்ட் 
100 சென்ட் (4840 சதுர கெஜம்)
1 சென்ட் – 001 ஏக்கர்
1 கிரவுண்ட் - 222.96 சதுரமீட்டர்
1 கிரவுண்ட் - 5.5 சென்ட்
1 செண்ட் – 0.405 ஏர்ஸ்
1 ஏர் – 2.47 செண்ட்
1 சென்ட் – 0040 ஹெக்டேர்
1 சென்ட் - 3 குழி
1 டிசிமல் – 1 1/2 சென்ட்
*********************