Monday, April 30, 2018

தமிழ் எண்கள்

தமிழ் எண்கள்  

1 - க,  2 - உ, 3 - ங,  4 - ச, 5 - ரு, 6 - சு,  7 - எ, 8 - அ, 9 - கூ, 10 - கo,  
11 - கக,  12 - கஉ, 13 - கங,  14 - கச, 15 - கரு, 16 - கசு,  17 - கஎ, 18 - கஅ, 19 - ககூ, 20 - உo
21 - உக,  22 - உஉ, 23 - உங,  24 - உச, 25 - உரு, 26 - உசு, 27 - உஎ,  28 - உஅ, 29 - உகூ, 30 - ஙo
31 - ஙக,  32 - ஙஉ, 33 - ஙங,  34 - ஙச, 35 - ஙரு, 36 - ஙசு, 37 - ஙஎ,  38 - ஙஅ, 39 - ஙகூ, 40 - சo,
41 - சக,   42 - சஉ, 43 - சங,   44 - சச, 45 - சரு, 46 - சசு,  47 - சஎ, 48 - சஅ, 49 - சகூ, 50 - ருo
51 - ருக,  52 - ருஉ, 53 - ருங,  54 - ருச, 55 - ருரு, 56 - ருஎ, 57 - ருஎ,  58 - ருஎ, 59 - ருகூ, 60 - சுo
61 - சுக,  62 - சுஉ, 63 - சுங,   64 - சுச, 65 - சுரு, 66 - சுசு,  67 - சுஎ, 68 - சுஅ, 69 - சுகூ, 70 - எo
71 - எக,  72 - எஉ, 73 - எங,   74 - ஏசு, 75 - எரு, 76 - எசு,  77 - எஎ, 78 - எஅ, 79 - எகூ, 80 - அo
81 - அக,  82 - அஉ, 83 - அங,   84 - அச, 85 - அரு, 86 - அசு,  87 - அஎ, 88 - அஅ, 89 - அகூ, 90 - கூo
91 - கூக,  92 - கூஉ, 93- கூங,   94 - கூச, 95 - கூரு, 96 - கூசு, 97 - கூஎ, 98 - கூஅ, 99 - கூகூ, 100 - கoo

101 - கoக, 102- கoஉ, 103 - கoங, 104 - கoச,  105 - கoரு, 106 - கoசு, 107 - கoஎ, 108 - கoஅ, 109 - கoகூ, 110 - ககo
111 - ககக, 112- ககஉ, 113 - ககங, 114 - ககச,  115 - ககரு, 116 - ககசு, 117 - ககஎ, 118 - ககஅ, 119 - கககூ, 120 - கஉo
121 - கஉக, 122- கஉஉ, 123 - கஉங, 124 - கஉச, 125 - கஉரு, 126 -கஉசு, 127 - கஉஎ, 128 - கஉஅ, 129 - கஉகூ, 130 - கஙo
131 - கஙக, 132- கஙஉ, 133 - கஙங, 134 - கஙச, 135 - கஙரு, 136 - கஙசு, 137 - கஙஎ, 138 - கஙஅ, 139 - கஙகூ, 140 - கசo
141 - கசக, 142- கசஉ, 143 - கசங, 144 - கசச,  145 - கசரு, 146 - கசசு, 147 - கசஎ, 148 - கசஅ,  149 - கசகூ, 150 - கருo
151 - கருக, 152- கருஉ, 153 - கருச, 154 - கருச, 155 - கருரு, 156 - கருஎ, 157 - கருஎ, 158 - கருஅ, 159 - கருகூ, 160 - கசுo
161 - கசுக, 162- கசுஉ, 163 - கசுங, 164 - கசுச, 165 - கசுரு, 166 - கசுசு, 167 - கசுஎ,  168 - கசுஅ, 169 - கசுகூ, 170 - கஎo
171 - கஎக, 172- கஎஉ, 173 - கஎங,  174 - கஏசு, 175 - கஎரு, 176 - கஎசு, 177 - கஎஎ,  178 - கஎஅ, 179 - கஎகூ, 180 - கஅo
181 - கஅக, 182- கஅஉ, 183 - கஅங, 184 - கஅச, 185 - கஅரு, 186 - கஅசு, 187 - கஅஎ, 188 - கஅஅ, 189 - கஅகூ, 190 - ககூo
191 - ககூக, 192- ககூஉ, 193 - ககூங, 194 - ககூச, 195 - ககூரு, 196 - ககூசு, 197 - ககூஎ, 198 - ககூஅ, 199 - ககூகூ,
200 - உoo

Sunday, April 29, 2018

kompakonam " temples " around

Kumbakonam temples

I.  From திருக்கொட்டையூர் to திருவைக்காவூர்

1.  திருக்கொட்டையூர் - கோடீஸ்வரர் திருக்கோயில்
    (தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)
    கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது

2.  திருவலஞ்சுழி - கபர்தீஸ்வரசுவாமி திருக்கோயில்
    (தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)
    திருக்கொட்டையூரிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது.

3.  சுவாமிமலை - சுவாமிநாதசுவாமி திருக்கோயில்
    (முருகரின் நான்காவது படை வீடு)
    திருவலஞ்சுழியிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.

4.  புள்ளபூதங்குடி – வல்வில்ராமன் திருக்கோயில்
    (திவ்ய தேசம்)
    சுவாமிமலையிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது.

5.  ஆதனூர் - ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில்
    (திவ்ய தேசம்)
    புள்ளபூதங்குடியிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது.

6.  இன்னம்பூர் - எழுத்தறிநாதர் திருக்கோவில்
    (தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)
    ஆதனூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

7. திருப்புறம்பயம் - சாட்சிநாத சுவாமி திருக்கோயில்
   (தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)
   இன்னம்பூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

8.  திருவிசயமங்கை - விஜயநாதர் கோவில்
    (தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)
    திருப்புறம்பயத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.

9.  திருவைக்காவூர் - வில்வவனேஸ்வரர் சுவாமி திருக்கோயில்
    (தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)
    திருவிசயமங்கையிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

                                               * * * * *

II.  From திருநாகேஸ்வரம் to திருந்துதேவன்குடி

1.  ஒப்பிலியப்பன் கோயில்
    (திவ்ய தேசம்)
    கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது.

2. திருநாகேஸ்வரம் - நாகநாதசுவாமி கோவில்
    (தேவாரப் பாடல் பெற்ற தலம்)
    ஒப்பிலியப்பன் கோயிலிருந்து அரை கி.மீ தொலைவில்
     உள்ளது.
3.  தேப்பெருமாநல்லூர் - விஸ்வநாதசுவாமி திருக்கோயில்
    திருநாகேஸ்வரத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.

4. திருபுவனம் - கம்பகரேஸ்வரசுவாமி திருக்கோவில்
   (சரபேஸ்வரர் கோயில்)
   தேப்பெருமாநல்லூரிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

5. திருவிசைநல்லூர் - சிவயோகிநாத சுவாமி கோவில்    
   (தேவாரப் பாடல் பெற்ற தலம்)
   திருபுவனத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

6. திருந்துதேவன்குடி - கற்கடேஸ்வரர் திருக்கோயில்
   (நண்டாங் கோயில்)  
   (தேவாரப் பாடல் பெற்ற தலம்)
    திருவிசைநல்லூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

                                                     * * * * *

III. From திருவிடைமருதூர் to திருவாவடுதுறை

1.  திருவிடைமருதூர் - மகாலிங்கேசுவரர் கோவில்  
    (தேவாரப் பாடல் பெற்ற தலம்)
    கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது

2. தென்குரங்காடுதுறை - ஆபத்சகாயேஸ்வரர் கோவில்
    (தேவாரப் பாடல் பெற்ற தலம்)
    திருவிடைமருதூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

3.  திருமங்கலக்குடி - பிராணநாதேஸ்வரர் கோயில்
    (தேவாரப் பாடல் பெற்ற தலம்)
    தென்குரங்காடுதுறையிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

4.  சூரியனார் கோயில் - சிவசூரியப் பெருமான் கோயில்  
    திருமங்கலக்குடியிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது.
5. கஞ்சனூர் - அக்னீஸ்வரர் கோயில் (சுக்ர ஸ்தலம்)
    (தேவாரப் பாடல் பெற்ற தலம்)
    சூரியனார் கோயிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

6.  திருக்கோடிகாவல் - திருக்கோடீஸ்வரர் கோவில்
    (தேவாரப் பாடல் பெற்ற தலம்)
    கஞ்சனூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

7.  திருவாவடுதுறை - மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில்
    (தேவாரப் பாடல் பெற்ற தலம்)
    திருக்கோடிகாவலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது.

                                                     * * * * *

IV.  From தாராசுரம் to ஊத்துக்காடு

1.  தாராசுரம் – ஐராவதீஸ்வரர் திருக்கோயில்  
    கும்பகோணத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

2. பழையாறை வடதளி (முழையூர்) – சோமேஸ்வரர் திருக்கோயில்
   (தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்)
   தாராசுரத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

3.  பட்டீஸ்வரம் – தேனுபுரீஸ்வரர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்)
    பழையாறையிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது.
4.  திருசத்திமுத்தம் – சிவக்கொழுந்தீசர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்)
    பட்டீஸ்வரம் கோவிலுக்கு ½ கி.மீ தொலைவில் உள்ளது.

5.  ஆவூர் (கோவிந்தகுடி) – பசுபதீஸ்வரர் திருக்கோயில்
     (தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்)
     திருசத்திமுத்தம் கோயிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.

6.  ஊத்துக்காடு - காளிங்கநர்த்தனர் திருக்கோயில்
    ஆவூரிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.
                              
                                                  * * * * *

V.  From திருக்கருகாவூர் to திருக்கொள்ளம்புதூர்

1. திருக்கருகாவூர் – முல்லைவனநாதர் திருக்கோயில் -
   (முல்லைவனம்)    
   விடியற்கால வழிபாட்டிற்குரியது.
   தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்
   கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது.

2.  திருஅவளிவநல்லூர் – சாட்சிநாதசுவாமி திருக்கோயில்
    (பாதிரி வனம்)
    காலை வழிபாட்டிற்குரியது.
    தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம்
    திருக்கருகாவூரிலிருந்து 11 கி.மீ தொலைவில் உள்ளது.

3.  ஹரித்துவாரமங்கலம் (அரதைப்பெரும்பாழி)  
    பாதாளேஸ்வரர் திருக்கோயில் (வன்னிவனம்)  
    உச்சிக்கால வழிபாட்டிற்கு உகந்தது.
    தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்.
    திருஅவளிவணல்லூரிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

4.  ஆலங்குடி – ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்
    (திருஇரும்பூளை)
    பூளைவனம்
    மாலை நேரத்து வழிபாட்டிற்கு உகந்தது.
    தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம்.
    அரித்துவாரமங்கலத்திலிருந்து 9 கி.மீ தொலைவில் உள்ளது

5.  திருக்கொள்ளம்புதூர் – வில்வவனநாதர் திருக்கோயில்
    (வில்வவனம்)
    அர்த்தஜாம பூஜை வழிபாட்டிற்குரியது.
    தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம்.
    ஆலங்குடியிலிருந்து 9 கி.மீ தொலைவில் உள்ளது.

                                                        * * * * *

VI. From சிவபுரம் to நாதன் கோயில்

1.  சிவபுரம் - சிவகுருநாதசுவாமி திருக்கோயில்
    (தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம்)
    கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது.

2.  சாக்கோட்டை (கலயநல்லூர்) - அமிர்தகலசநாதர் திருக்கோயில்
    (தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம்)
    சிவபுரத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.

3.  கருவளர்ச்சேரி - ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத
    அகஸ்தீஸ்வரர் சுவாமி திருக்கோயில்
    (குழந்தை பேறு வேண்டுபவர்கள் இக்கோயிலில் வழிபடலாம்)
    சாக்கோட்டையிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

4.  மருதநல்லூர் (கருக்குடி) – சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில்
    (தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம்)
    கருவளர்ச்சேரியிலிருந்து 1.5 கி.மீ தொலைவில் உள்ளது.
5.  கீழக்கொருக்கை – பிரம்மபுரிஸ்வரர் திருக்கோயில்
    (அவிட்டம் நட்சத்திரக்காரர்களின் பரிகார ஸ்தலம்)
    மருதநல்லூரிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

6.  நாதன் கோயில் (நந்திபுர விண்ணகரம்) - ஜெகந்நாத பெருமாள்
    திருக்கோயில்
    (திவ்ய தேசம்)
    கீழக்கொருக்கையிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.

                                                          * * * * *

VII.  From திருநல்லூர் to திருவையாறு

1.  திருநல்லூர் - பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் -
    (தேவாரப் பாடல் பெற்ற தலம்)
    கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது

2.  பாலைத்துறை - பாலைவனநாதர் திருக்கோயில்
    (தேவாரப் பாடல் பெற்ற தலம்)
    திருநல்லூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

3.  பாபநாசம் - ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் -
    108 சிவலிங்க கோயில்
    பாலைத்துறையிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.

4.  கபிஸ்தலம் - ஸ்ரீ கஜேந்திர வரதன் திருக்கோயில் -
    (திவ்ய தேசம்)
    பாபநாசத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.
5.  திருக்கூடலூர் - ஸ்ரீ ஜெகத்ரட்சக பெருமாள் திருக்கோயில் –
    (திவ்ய தேசம்)
    கபிஸ்தலத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது.

6.  வடகுரங்காடுதுறை - தயாநிதீஸ்வரர் திருக்கோயில் -
    (தேவாரப் பாடல் பெற்ற தலம்)
    திருக்கூடலூரிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது.

7. திங்களூர் - கைலாசநாதஸ்வாமி திருக்கோயில் –
   (சந்திரன் ஸ்தலம்)
   வடகுரங்காடுதுறையிலிருந்து 11 கி.மீ தொலைவில் உள்ளது.

8. திருப்பழனம் - ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் –
   (தேவாரப் பாடல் பெற்ற தலம்)
   திங்களூரிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.
9.  திருவையாறு - ஐயராப்பன்  திருக்கோயில் –
    (தேவாரப் பாடல் பெற்ற தலம்)
    திருப்பழனத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

                                                           * * * * *

VIII.  From அழகாபுத்தூர் to குடவாசல்

1.  அழகாபுத்தூர் - ஸ்வர்ணபுரீஸ்வரர் (படிக்காசுநாதர்) திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற தலம்)
    கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் நாச்சியார் கோயில்
    போகும் வழியில் இருக்கிறது. திருநறையூர் என்ற ஊரின் முன்னால்   
     அழகாபுத்தூர் உள்ளது

2.  திருநறையூர் -  சித்த நாதேஸ்வரர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற தலம்)
    அழகாபுத்தூரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. திருநறையூர்
    பேருந்து நிறுத்தத்தில் இருந்து மிக அருகில் கோயில் உள்ளது.

3.  நாச்சியார்கோவில் - திருநறையூர் நம்பி திருக்கோயில்
    (திவ்யதேசம்)
    சித்த நாதேஸ்வரர் கோயிலில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் உள்ளது.

4.  ஆண்டான் கோயில் – ஸ்வர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்
     (தேவாரப்பாடல் பெற்ற தலம்)
     நாச்சியார்கோயிலில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ளது.
 
5.  திருச்சேறை – சாரநாதப்பெருமாள் திருக்கோயில்
    (திவ்யதேசம்)
    ஆண்டான் கோயிலில் இருந்து  6 கி.மீ. தூரத்தில் உள்ளது.

6.  திருச்சேறை – சாரபரமேஸ்வரர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற தலம்)
    சாரநாதப்பெருமாள் கோயிலில் இருந்து 1/2 கி.மீ. தூரத்தில் உள்ளது.

7.  நாலூர் – பலாசவனேஸ்வரர் திருக்கோயில்
    சாரபரமேஸ்வரர் கோயிலில் இருந்து 2  கி.மீ. தூரத்தில் உள்ளது.

8.  திருநாலூர் மயானம் - ஞானபரமேஸ்வரர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற தலம்)
    நாலூரிலிருந்து  2 கி.மீ. தூரத்தில் உள்ளது.

9.  குடவாசல் - கோணேஸ்வரர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற தலம்)
    திருநாலூர் மயானத்திலிருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ளது.

                                                           * * * * *

IX.  From திருநீலக்குடி to திருப்பாம்பரம்

1.  திருநீலக்குடி - நீலகண்டேஸ்வரர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற தலம்)
   கும்பகோணத்திலிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது.

2.  திருவைகல் மாடக்கோவில் - வைகல்நாதர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற தலம்)
    திருநீலக்குடியிலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது.

3.  கோனேரிராஜபுரம் - உமா மஹேஸ்வரர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற தலம்)
    திருவைகல் மாடக்கோயிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது.

4. திருவீழிமிழலை - வீழிநாத சுவாமி திருக்கோயில்
   (தேவாரப்பாடல் பெற்ற தலம்)
  கோனேரிராஜபுரத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது.

5.  திருப்பாம்பரம் - பாம்பு புரேஸ்வரர் கோவில்
    (தேவாரப்பாடல் பெற்ற தலம்)
    திருவீழிமிழலையிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது.

Please share with your friends 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻