சவால்
ஒருவன் வீட்டிலிருந்து கோவிலுக்கு
கிளம்பும்போது கொஞ்சம் பணத்தை
எடுத்து 4 கோவிலுக்கு செல்கிறான்
கிளம்பும்போது கொஞ்சம் பணத்தை
எடுத்து 4 கோவிலுக்கு செல்கிறான்
முதல் கோவிலுக்கு செல்லும்போது
அவனுடைய பணம் டபுளாக மாறுகிறது
அந்த கோவிலில் ருபாய் 100
தானமாக அளிக்கிறான்
அவனுடைய பணம் டபுளாக மாறுகிறது
அந்த கோவிலில் ருபாய் 100
தானமாக அளிக்கிறான்
2வது கோவிலுக்கு செல்லும்போதும்
அவனுடைய பணம் டபுளாக மாறுகிறது
அங்கேயும் 100 ருபாய் தானமாக
அளிக்கிறான்
அவனுடைய பணம் டபுளாக மாறுகிறது
அங்கேயும் 100 ருபாய் தானமாக
அளிக்கிறான்
3வது கோவிலுக்கு செல்லும்போதும்
அவன் பணம் டபுளாக மாறுகிறது
அங்கேயும் 100 ருபாய்
தானமாக அளிக்கிறான்
அவன் பணம் டபுளாக மாறுகிறது
அங்கேயும் 100 ருபாய்
தானமாக அளிக்கிறான்
4 வது கோவிலுக்கு செல்லும்
போதும் அவன் பணம் டபுளாக
மாறுகிறது 100 தானமாக அளிக்கிறான்
போதும் அவன் பணம் டபுளாக
மாறுகிறது 100 தானமாக அளிக்கிறான்
இப்போது அவன் கையில்
பணம் இல்லை
பணம் இல்லை
அப்படி என்றால் அவன்
வீட்டிலிருந்து கிளம்பும் போது
எவ்வளவு பணம் அவன்
பாக்கெட்டில் இருந்திருக்கும்
வீட்டிலிருந்து கிளம்பும் போது
எவ்வளவு பணம் அவன்
பாக்கெட்டில் இருந்திருக்கும்
பதில் சொல்லுங்கள்
நண்பர்களே
நண்பர்களே
உங்கள் அறிவுக்கு
ஒரு சவால்
ஒரு சவால்
Ans: 93.75
.....................
அவ்வெழுத்தோடி
.....................
தமிழ் புலமை
உள்ளவர்களுக்கான புதிர்_
நான்கெழுத்துச் சொல்லாம்
முதலெழுத்துப் போய்விட்டால்
#பெண்ணாகும்
இரண்டாம் எழுத்துத் தனிநின்றால்
ஒரு #திங்கள்
அவ்வெழுத்தோடி விட்டால்
#கடுங்காற்றாம்
முதலும் ஈறும்
ஒன்றிணைந்தால்
#மாட்டுஉணவாம்
முதலிரண்டும்
ஒன்றானால்
#மண்ணில்_மூடல்.
பதில் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்♥
விடை : புதையல்
....................................................
1. மூன்று பெண்களுக்கும் ஒரே முகம்.
மூத்தப் பெண் ஆற்றிலே,
நடுப் பெண் காட்டிலே,
கடைசிப் பெண் வீட்டிலே! அவர்கள் யார்?
2. ஓடுவான், மூடுவான், ஒன்றைக்
காலில் நிற்பான். அவன் யார்?
3. ஆயிரம் அறைகள் கொண்ட
பிரம்மாண்டமான மிட்டாய்க் கடை.
அது என்ன?
4. விதைக்காத விதை மண்ணிலே;
அறுக்காத கதிர் விண்ணிலே.
அது என்ன?
5. தண்டு மேலே தாழி, தாழிக்குள்ளே
எண்ணெய், எண்ணெய்க்குள்ளே
கொடி, கொடிக்கு மேலே பூ. அது என்ன?
6. விட்டம் போட்டு வீடு கட்டியும்,
விசிறி மாட்ட இடம் இல்லை.
அது என்ன?
7. பச்சைக் கதவு, வெள்ளை ஜன்னல்;
உள்ளே கறுப்பு ராஜா. அது என்ன?
8. தொங்குது கீழே கொம்பு;
தொட்டால் வருமே வம்பு.
அது என்ன?
விடைகள்
1. முதலை, உடும்பு, பல்லி,
2. கதவு,
3. தேன்கூடு,
4 சூரியன்,
5. குத்துவிளக்கு,
6. மூக்கு,
7. சீதாப்பழம்,
8. யானைத் தந்தம்.
............
1. குண்டு முழி ராஜாவுக்குக்
குடல் எல்லாம் பற்கள். அது என்ன?
குடல் எல்லாம் பற்கள். அது என்ன?
2. கோணலாக இருந்தாலும்
குணமும் சுவையும் குன்றாது.
அது என்ன?
3. யாரும் ஏற முடியாத மரம்;
கிளைகள் இல்லாத மரம்.
அது என்ன மரம்?
அவ்வெழுத்தோடி
5. பொட்டுப்போல் இலை இருக்கும்;
குச்சிபோல் காய் காய்க்கும்.
அது என்ன?
விடைகள்
1. மாதுளை,
2. கரும்பு,
3. வாழை,
4. தலையாட்டி பொம்மை,
5. முருங்கை.
********************
தமிழ் புலமை உள்ளவர்களுக்கான
புதிர்_
நான்கெழுத்துச் சொல்லாம்
முதலெழுத்துப்
போய்விட்டால்
#பெண்ணாகும்
இரண்டாம் எழுத்துத்
தனிநின்றால்
ஒரு #திங்கள்
அவ்வெழுத்தோடி
விட்டால் #கடுங்காற்றாம்
முதலும் ஈறும்
ஒன்றிணைந்தால்
#மாட்டுஉணவாம்
முதலிரண்டும்
ஒன்றானால்
#மண்ணில்_மூடல்.
பதில் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்♥
விடை : புதையல்
**************************
*Wonderful questions to your
General Knowledge*
3. How many teaspoons make
a Table spoon?
4 . How many Vedas are there in
Hindu Mythology?
6. How many countries have
larger area than India?
7. What is the Ph value of water?
8. How many planets are there
in Solar System?
10. How many Millimetres
make a Centimetre?
11. How many players are there
in a Football team?
12. How many inches make a feet?
15. One-time vehicle tax is
valid for how many years?
16. How many feathers are there
in a shuttle cock?
17. How many languages are
printed in an Indian Currency?
18. How many Chapters are there
in Mahabharatha?
19. Which Commonwealth Game
was hosted in India in 2010?
20. How many overs per team are
there in T-20 cricket?
21. How many years did Mahatma Gandhi
spend in South Africa?
23. How many chromosomes are
there in human body?
24. How many spokes are there in
an Ashoka Chakra?
25. What is the qualifying age for
becoming a MLA?
*Don't panic, please.*
*The question numbers are the answers.*
................................................
No comments:
Post a Comment