தொலைந்த மொபைலை
ஒரே நிமிடத்தில் நாமே
கண்டுபிடிக்கலாம்.
அனைத்தையும் லாக் கூட
செய்யலாம்.
செல்போன் தவற
விட்டால் பதறாமல்
விட்டால் பதறாமல்
இருந்த இடத்திலிருந்தே
கண்டுபிடித்து விடலாம்.
அதுமட்டும் இல்லாமல்
,நம்முடைய
,நம்முடைய
தனி மனித ரகசியத்தை
பற்றி கவலை
பற்றி கவலை
கொண்டால், அல்லது
மிக முக்கிய செய்திகள்
மிக முக்கிய செய்திகள்
மற்றும் ஃபைல்ஸ்
யாரேனும் திருட முடியும்
யாரேனும் திருட முடியும்
என்று பயந்தாலோ
இனி
இனி
அந்த கவலையை
விட்டு விடுங்கள்.....!
விட்டு விடுங்கள்.....!
அந்த போனில்
உள்ள முக்கிய
உள்ள முக்கிய
தகவல்களை லாக்
செய்ய முடியும்.
செய்ய முடியும்.
தவறவிட்ட,
திருடப்பட்ட
திருடப்பட்ட
செல்போனில்
உள்ள முக்கிய
தகவல்களை
தகவல்களை
அழிக்க முடியும்.
இந்த அத்தனை
வசதிகளையும்
எப்படி பயன்படுத்துவது
என்று பார்ப்போம்.
find my device மூலம்இதை
எளிதான
எளிதான
செய்ய முடியும்.
முதலில் கூகுள் சர்ச்சில்
android.com/find என டைப்
செய்யுங்கள்..
செய்யுங்கள்..
பிறகு உங்கள் கூகுள்
அக்கவுண்டை
அக்கவுண்டை
log in செய்ய வேண்டும்.
உங்களின் email and password
கொடுத்த
கொடுத்த
பின்பு லாக் இன் ஆகும்.
அப்போது ஸ்க்ரீனின்
இடது புறம்
இடது புறம்
நாம் தவறவிட்ட செல்போன்
மாடல் எண் மற்றும்
அதற்கு கீழே
play sound,lock ,erase
என்ற
play sound,lock ,erase
என்ற
3 தகவல்கள் இருக்கும்.
ஸ்கிரீன் வலது புறம்
தற்போது
தற்போது
அந்த செல்போன் எந்த
இடத்தில்
இடத்தில்
உபயோகத்தில் உள்ளது
என்பது
என்பது
map மூலமாக தெரியவரும்.
play sound கிளிக் செய்தால்
செல்போன் 5 நிமிடம் ஒலிக்கும்.
lock ஆப்சனை கிளிக் செய்தால்
செல்போன் லாக் ஆகி விடும்.
erase ஆப்சனை கிளிக் செய்தால்
செல்போனில் உள்ள தகவல்
அனைத்தும் அழிந்து விடும்.
அதுமட்டும் இல்லாமல்
மிக எளிதில்
மிக எளிதில்
எந்த இடத்தில் அந்த
மொபைல்
மொபைல்
இயங்கி கொண்டிருகிறது
என்பதையும்
என்பதையும்
தெரிந்துகொள்ள முடியும்.
By K.VisvaKaviarasan-Police Department, Chennai.
No comments:
Post a Comment