காந்தி : நிஜமுகம்
.
13வயதில் திருமணம் செய்தவர் காந்தி.
திருமணம் முடிந்த சில நாட்களிலே
மனைவியுடன் சண்டைபோட்டு
தேடி சென்றார் காந்தி.
.
வெளிநாடு சென்று கல்லூரி படிப்பை
படித்தார். அதன்பின் ஆங்கிலேயர்களிடம்
பணிபுரிந்தார். அதை பெருமையாக
எண்ணினார்.
.
ரயில் பயணித்தின்போது ஆங்கிலேயர்கள்,
காந்தியை அடிமை என அழைத்து
அடித்தனர். இதனால் ஆங்கிலேயர்களை
பழிவாங்க எண்ணினார்
. சுதந்திர போராட்டம் உச்சியில் இருந்த
சமயத்தில் அதை தனக்கு சாதகமாக
பயன்படுத்தினார்.
.
ஆங்கிலேயர்களை எதிர்த்து புரட்சி படை,
ராணுவ படை உருவான நேரத்தில்
அப்பாவி மக்களை அகிம்சை போராட்டம்
என்னும் பெயரில் ஆங்கிலேயர்களிடம்
அடிவாங்க வைத்தார்.
.
ஆங்கிலேயர்கள் பொதுமக்களின்
பாவங்களை போக்க மதம் மாற்றம்
செய்ய வேண்டும் கூறி இந்துக்களை
மதம் மாற்றினார்கள் அதற்கு காந்தி உதவினார்.
.
இரண்டாம் உலகபோரில் பல்லாயிரம்
வீரர்களை இழந்த ஆங்கிலேயர்கள்
நேதாஜியின் இந்திய ராணுவத்தின்
தாக்குதலை சமாளிக்க பயந்து ஓடினார்கள்.
இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி
அகிம்சையால் சுதந்திரம் கிடைத்தது
என்றார் காந்தி.
.
இந்தியாவை இரண்டாக பிரிக்க
"ஜின்னா" கேட்டதால் உடனே
சம்மதித்தார் காந்தி. அப்போது ஏற்பட்ட
கலவரத்தில் பல்லாயிரக்கணக்கான
இந்துக்கள் கொல்லப்பட்டனர்.
.
பாகிஸ்தானில் இருந்து இந்துக்கள்
இந்தியா வந்தபோது அவர்களை காக்க
இந்திய இந்துக்கள் சென்றனர் அதை த
டுத்தார் காந்தி. அப்போதும்
இந்துக்கள் கொல்லப்பட்டனர்.
.
70 வயதில்கூட தன்னுடைய ஆசிரமத்தில்
உள்ள 16 வயது சிறுமிகளை தன்னுடன்
நிர்வாணமாக படுக்க வைத்தார்
அதை யோகநிலை என்றார் காந்தி.
அந்த பெண்கள் உண்மையை
சில ஆண்டுகளுக்கு முன் சொன்னார்கள்.
.
ஆங்கிலேயர்களுடன் செய்துகொண்ட
ஒப்பந்தம்படி சுதந்திர இந்தியாவில்
ஆங்கிலேய அதிகாரிகளை
நியமித்தார் காந்தி.
.
சுதந்திர போராட்டத்தில்
லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட
போதும் காந்தியின் குடும்பத்தில்
ஒருவர் கூட இறக்கவில்லை.
பெரிய காயம்கூட ஏற்படவில்லை.
காந்தியின் பேரன்கள் கூட இந்தியர்களாக
இல்லை. ஆங்கிலேயர்களுடன்
செய்துகொண்ட உடன்படிக்கையின்படி
காந்தியின் வாரிசுகள் வெளிநாடுகளில்
தற்போதுவரை வசதியாக
வாழ்ந்து வருகின்றனர்.
.****************
No comments:
Post a Comment