Saturday, July 19, 2025

தமிழனின் பின்னால் சுற்றும் உலகம்

இந்த உலகத்தில் இன்று தமிழனுக்கென்று  ஒரு நாடு இல்லாமல் இருக்கலாம் ஆனால்  தமிழன் இல்லாமல் இந்த உலகம் இல்லை தமிழன் இல்லாமல் இந்த உலகத்திற்கு என்று ஒரு வரலாறு இல்லை 


கடந்த காலத்தில் ஒவ்வொரு நொடியும் தமிழ்  இனத்தின் வரலாறு பொதிந்து கிடக்கிறது உலகத்தின் பண்பாடு என்பது தமிழனின் பண்பாடு தான் இந்த உலகிற்கு மொழியை மட்டுமல்ல பண்பாட்டையும் வழங்கியதும் இந்த தமிழ் மண் தான்

தன் குரல் ஒலியை பயன்படுத்தி மொழியை உருவாக்கிய முதல் மனித இனம் தமிழ் இனமே அதைப் போல மண்ணை பண்படுத்தி
 உழவுத் தொழிலை தொடங்கிய முதல் மனித இனமும் தமிழ் இனம் தான்

மண்ணைப் பண்படுத்தி உருவாக்கிய  இந்த உழவுத் தொழில் தான் பண்பாட்டின்தொடக்கமாக  இன்று உலகம் முழுவதும் பரவியது

Cultivate என்ற சொல்லும் culture என்ற சொல்லும்  இதற்குச் சான்று     இது மட்டுமல்ல மனித இனம் முதன் முதலில்  பொருள்  ஈட்டியதும்உழவின் மூலம் தான்
 
அதன் காரணமாகவே "ஏர்" எனகிற
 சொல்லில் விளைவாக "ஈட்டு "என்று சொல்லும் "ஈட்டல் " என்கிற சொல்லும் தோன்றியது

 இந்த வரலாற்று சான்றாகவே "ஏர் "என்கிற தமிழ்ச் சொல்லிலிருந்து தோன்றிய  Earn என்கிற ஆங்கிலச் சொல் விளங்குகிறது Earn என்பதற்கு ஈட்டல் என்பதே பொருள்  


 மேலும் 'ஏர்" கலப்பை ஆங்கிலத்தில் plough என அழைக்கப்படுகிறது
 உழவுத் தொழிலை குறிக்கும் முதன்மை
தமிழ்ச் சொல்லான" பள்ளு "என்ற
சொல்லிலிருந்தே plough என்ற சொல் பிறந்தது
  

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் என்கிறார்  திருவள்ளுவர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு  முன்பே இந்த உலகம் சுழல்கின்றது என்பதை கண்டறிந்தவர்கள் தமிழர்கள் 


அப்படி சுழலுகின்ற இந்த உலகம்  ஏர் கலப்பையின் பின்னால் சுற்ற வேண்டும் என்பதுவே  நியதி அந்த ஏர் கலப்பை கண்டு அறிந்தவர்கள் நம் தமிழர்கள் தான் என்பதனால் இந்த உலகம் தமிழர்கள் பின்னால் சுற்றுகிறது என்பது தான் உண்மை
*******

 #தமிழின் #பெருமை

**************** 

பறக்கும் எழுத்து = ஈ

ருசிக்கும் எழுத்து = நா

சுடும் எழுத்து = தீ

வாங்கும் எழுத்து = கை

எழுதும் எழுத்து = மை

மணக்கும் எழுத்து = பூ

வெறுக்கும் எழுத்து = சீ

தொங்கும் எழுத்து = பை

அழைக்கும் எழுத்து = வா

அலங்கார எழுத்து = ஐ

****************** 

தமிழனின் சிறப்பு என்பது பகுத்தறிவு

 மற்றும்வாழ்க்கை முறையை 

விளக்குகிறது.
தானியங்களை ஒன்பதாக பிரித்தது,

 திசைகளை எட்டாக பிரித்தது, 

இசையை ஏழாக பிரித்தது,

 சுவையை ஆறாக பிரித்தது,
நிலத்தை
ஐந்தாக பிரித்தது,

 காற்றை நான்காக பிரித்தது,
மொழியை
மூன்றாக பிரித்தது,
வாழ்வை ஆண் பெண்
இரண்டாக 

பிரித்தது,ஒழுக்கத்தை மட்டும்  ஒன்றாக 

வைத்தது ஆகியவைதமிழனின் 

பகுத்தறிவு மற்றும் வாழ்க்கை  

முறையை விளக்குகிறது.  

 ( The specialty  of Tamils is their rationality and way of life Dividing grains into nine, dividing directions into eight,  dividing music into seven, dividing taste into six, dividing land into five, dividing air into four, dividing language into three, dividing life into two, male and female, and keeping morality as one all these things explain the rationality and way of life of Tamils.)

நவதானியங்களின் :
நெல்: அரிசி.
கோதுமை:
துவரை:
பயறு (பாசிப்பயறு):
கொண்டைக்கடலை:
மொச்சை:
எள்:
உளுந்து:
கொள்ளு

(Nine grains:  Paddy: Rice. Wheat: Turmeric: Beans (algae):   Peanut: Corn: Sesame: Peanut: Corn)

இசையை ஏழாக பிரித்தது:
இது ச, ரி, க, ம, ப, த, நி எனும் ஏழு
 ஸ்வரங்களை குறிக்கிறது.
(Music was divided into seven:
This represents the seven tones:
 Sa, Ri, Ka, Ma, Pa, Tha, Ni.)

சுவையை ஆறாக பிரித்தது:
இனிப்பு, புளிப்பு, கசப்பு, கார்ப்பு, துவர்ப்பு, உவர்ப்பு என  ஆறு சுவைகளாக வகைப்படுத்தினர்.
(They classified tastes into six: sweet, sour, bitter, pungent, astringent, and salty.)                  

நிலத்தை ஐந்தாக பிரித்தது:
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்,
பாலை என நிலங்களை ஐந்தாக வகுத்தனர்
.(The land was divided into five parts: Kurinji, Mullai, Marutham, Neythal, and Palai).

எட்டு திசைகள் என்பவை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வடகிழக்கு, வடமேற்கு, தென்மேற்கு, மற்றும் தென்கிழக்கு ஆகும்.
The eight directions are East, West, North, South, Northeast, Northwest, Southwest, and Southeast.

மொழியை மூன்றாக பிரித்தது:
இது பேச்சு மொழி, எழுத்து மொழி, பாடல் மொழி என மொழியை மூன்றாக பிரித்தனர். வாழ்வை இரண்டாக பிரித்தது:இது ஆண், பெண் என வாழ்வை இரண்டாக வகுத்தனர்.
(They divided language into three:They divided language into three: spoken language, written language, and song language. They divided life into two:They divided life into two: male and female.)

தமிழர்கள் காற்றை நான்கு வகையாக பிரித்தனர்:
 தென்றல், வாடை, கொண்டல், மற்றும் கோடை.                   (தென்றல்:தெற்கிலிருந்து வீசும் காற்று.
வாடை:வடக்கிலிருந்து வீசும் காற்று.
கொண்டல்:கிழக்கிலிருந்து வீசும் காற்று.
கோடை:மேற்கிலிருந்து வீசும் காற்று)
The Tamils divided the wind into four types:
Tendral, Vadai, Kondal, and Kodai.Tendral: Wind blowing from the south.
Vadai: Wind blowing from the north.Kondal: Wind blowing from the east.
Kodai: Wind blowing from the west
*************



No comments:

Post a Comment