Sunday, July 20, 2025

பொது அறிவு

 citizen என்ற சொல் எந்த மொழியில் இருந்து வந்தது

 சிட்டிசன்" என்ற சொல்  லத்தீன் 
 மொழியிலிருந்து வந்த ஒரு சொல் ஆகும்.
********
    சிட்டிசன்" என்ற சொல்  "சிவிஸ்" என்ற 
லத்தீன்  சொல்லிலிருந்து பெறப்பட்டது. 
சிவிஸ் என்ற லத்தீன் சொல்லுக்கு
 "நகரத்தின் உறுப்பினர்" அல்லது "குடிமகன்"
என்று பொருள். இந்த சொல் 
ஆங்கிலத்தில் "citizen" என்று ஆனது
**************
 
அமெரிக்காவின் பகுத்தறிவு 
பெரியார்’ -- இங்கர்சால் 
**************** 

No comments:

Post a Comment