ஆன்லைனில் வேலைவாய்ப்புப் பதிவு
ஆன்லைனில் வேலைவாய்ப்புப் பதிவு மேற்கொள்ள tnvelaivaaippu.gov.in/Empower என்ற இணையதள முகவரிக்கு சென்று பின்னர், கிரியேட் நியூ யூசர் ஐடி (create new user ID) என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் தங்களது பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு (User Id and Password) உருவாக்கி கொள்ள வேண்டும். பின், கண்டினியூ (Continue) செய்ய வேண்டும். பின்னர் தாயின் பெயர், சாதி உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
இதையடுத்து, காண்டாக்ட் டீடெய்ல்ஸ் (Contact details) எனும் முகவரியில் கல்வி விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இவை அனைத்ததைம் பதிவு செய்த பின் ஓகே (ok) என்பதை கிளிக் செய்தால் பதிவு எண் ஒன்று வழங்கப்படும். அந்த பதிவை நாம் பிரிண்ட் (print) எடுத்துக் கொள்ளலாம். யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை தவறாமல் குறித்துக்
கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறை புதுப்பித்தல் அல்லது கூடுதல் பதிவுக்கு இது அவசியமாகும்.

No comments:
Post a Comment