Tuesday, November 26, 2013
Monday, November 18, 2013
Friday, November 8, 2013
Do you know..????
மிகப்பெரிய கோயில் பிரகாரம் - ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்
2. மிகப்பெரிய கோபுரம் - ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)
3. மிகப்பெரிய தொலைநோக்கி - காவலூர் வைணுபாப்பு (700 m)
4. மிக உயர்ந்த சிகரம் - தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]
5. (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )
6. மிக நீளமான ஆறு - காவிரி (760 km)
7. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் - சென்னை (25937/km2)
8. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் - சிவகங்கை (286/km2)
9. மலைவாசல் தலங்களின் ராணி - உதகமண்டலம்
10. கோயில் நகரம் – மதுரை
11. தமிழ்நாட்டின் ஹாலந்து - திண்டுக்கல் (மலர் உற்பத்தி)
12. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்
13. மிகப்பெரிய சிலை - திருவள்ளுவர் சிலை (133 அடி)....
2. மிகப்பெரிய கோபுரம் - ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)
3. மிகப்பெரிய தொலைநோக்கி - காவலூர் வைணுபாப்பு (700 m)
4. மிக உயர்ந்த சிகரம் - தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]
5. (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )
6. மிக நீளமான ஆறு - காவிரி (760 km)
7. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் - சென்னை (25937/km2)
8. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் - சிவகங்கை (286/km2)
9. மலைவாசல் தலங்களின் ராணி - உதகமண்டலம்
10. கோயில் நகரம் – மதுரை
11. தமிழ்நாட்டின் ஹாலந்து - திண்டுக்கல் (மலர் உற்பத்தி)
12. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்
13. மிகப்பெரிய சிலை - திருவள்ளுவர் சிலை (133 அடி)....
Monday, November 4, 2013
அரசியல்வாதி
முட்டையை கொடுத்து,
காசு வாங்குகிறவன் வியாபாரி.
காசை கொடுத்து,
முட்டையை வாங்குகிறவன் சம்சாரி.
எதையும் கொடுக்காமல்,
எல்லாம் வாங்குபவன் அரசியல்வாதி
காசு வாங்குகிறவன் வியாபாரி.
காசை கொடுத்து,
முட்டையை வாங்குகிறவன் சம்சாரி.
எதையும் கொடுக்காமல்,
எல்லாம் வாங்குபவன் அரசியல்வாதி
மொபைல் எண் திரையில் தோன்ற..
உங்கள் மொபைல் எண் மறந்துவிட்டதா?
"உங்கள் மொபைல் எண் திரையில் தோன்ற
அழுத்துங்கள்"
Idea சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Bsnl சேவையைப் பயன்படுத்துபவர்கள் *888#
Aircel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131#
Videocon சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Airtel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *121*9#
Reliance சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Virgin Mobile சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Vodafone சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131*0#
Tata DoComo சேவையைப் பயன்படுத்துபவர்கள் *580#
தெரிந்து கொள்ளுங்கள் -.. ரேஷன் கடை..
..
ரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்தி...ருக்கும்.
காலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவைவந்திருக்கும். நாம் மாலையிலோ
அல்லது மறுநாளோ சென்றால், அவைகள்இருந்தும் கூட "ஸ்டாக் இல்லை" என்று சொல்லி
விடுவார்கள்.
இனி அப்படி ஏமாற்ற முடியாது. ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினாலே போதும், அன்றைய
சரக்கிருப்பு விவரங்களைப் அறிந்துக் கொள்ளலாம்.
#எஸ்.எம்.எஸ் அனுப்பும் முறை:
குடும்ப அட்டைதாரர்கள் (PDS) இடைவெளி (மாவட்ட குறியீடு) இடைவெளி (கடை எண்)
என்ற முறையில் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.
#உதாரணமாக :-
PDS 01 BE014
என்ற தகவலை 9789006492, 9789005450, 9176480226, 9176480227, 9094831766,
9790725349, 9176480216ஆகிய ஏதேனும் ஒரு செல்பேசி எண்ணுக்கு அனுப்பினால்
உடன் ரேஷன் கடையில் பொருள் வாரியான அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப்
பெறலாம்.
மேலே கண்ட எஸ்.எம்.எஸ். தகவலில் உள்ள 01 என்ற குறியீடு சென்னை (வடக்கு)
மாவட்டத்திற்கு உரியது. எனவே, இந்த குறியீட்டினை தங்களதுமாவட்டக்
குறியீட்டினைக் கொண்டுமாற்றிட வேண்டும்.
அதுபோல் BE014 என்ற கடை குறியீடு (shop code) தங்களது குடும்ப அட்டையிலுள்ள
முன்பக்க கீழ்ப்பகுதியில்அச்சடிக்கப்பட்ட ுள்ளவாறு
எஸ்.எம்.எஸ். பதிவு செய்ய வேண்டும்.
குடும்ப அட்டை எண்ணில் முதல் இரண்டு எழுத்துக்கள் மாவட்ட குறியீட்டு
எண்ணாகும். உதாரணமாக, 01/G/0557070 என்ற குடும்ப அட்டை எண்ணில் “01” என்பது
சென்னை (வடக்கு) மாவட்ட குறியீடாகும். இதுபோல் ஒவ்வொரு மாவட்ட குறியீடு
குடும்ப அட்டை எண்ணில் உள்ளது. எனவே, அந்த குறியீட்டு எண்ணை சரியாக அளித்து
நியாய விலைக் கடையின் இருப்பு விவரத்தைப் பெறலாம்.
எஸ்.எம்.எஸ். அனுப்பும் கணினியில்(server) மாலை 5 மணிக்கு மேல் அதிகபளு
ஏற்படுவதால் மேற்கண்ட தகவல் பெறும் சேவையை காலை நேரங்களில் உடனடியாக பதில்
தகவல் பெறும் வண்ணம் பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். —
Monday, September 16, 2013
Subscribe to:
Posts (Atom)